உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபருடவாக்கியம்

உபதேசகா. 394). அபரிமிதமான சம்பளங்களை ஏற் படுத்தி (பிரதாப. ப. 287). 2.பெருமை. (யாழ். அக.)

அபருடவாக்கியம் பெ. கடுமையற்ற (இனிய) சொல். நஞ்சென்றது அவர் வாயிற் புறப்பட்ட பருடவாக் கியங்களை அபருடவாக்கியம் அமிழ்து (தக்க.

664 ப. உரை).

அபரூபம் (அபுரூபம்) பெ. வண்ண மாடங்கள் என்ற பெரியாழ்வார் பாசுரத்துக்குக் குறிப்பிடும் இராகம். (பெரியாழ். தி. 2 வேங்கடசாமி ரெட்டியார் பதிப்பு, இராகக் குறிப்பு)

அபரோட்சஞானம் பெ.புலன்களால் நேரடியாக அறியும் அறிவு. (வேதா.சூ. 23 உரை) பரோட்ச ஞானா தீதம் அபரோட்ச ஞானானுபவ விலாசப்பிரகாசம் (திரு வருட்பா 1960, 19).

அபரோட்சம் பெ.அபரோட்சஞானம். தசமன் காணப் படான் எனலோடு இகலும் அபரோட்சம் (வேதா.

சூ. 115).

அபலந்துரு பெ. ( அ + பலம் + துரு) பலன் தராத மரம், இளமரம். (செ.ப.அக.)

...

அபலம்1 பெ. (அ + பலம்) 1. பயன்தராமை. பலஅபலம் இவற்றில் விருப்பம் அறச் செய்வோனே மாசுத் தன் (ஞானவா. விரத. 10), தாயாருடைய ஒரு கண் ணீர்த்துளி அழித்து அபலமாக்கிவிடும் (பிரதாப. ப. 168). 2. காய்ப்பு மாறிய மரம். (செ. ப. அக. அனு.) 3. இழப்பு, நட்டம். (புதுவை வ.)

அபலம்' பெ. வலிமையின்மை. (சங். அக.)

அபலம்' பெ. (கலப்பைக்) கொழு. அபலம்... கொழு வாம் (நாநார்த்த. 487).

அபலம் + பெ. திமிங்கிலம். (வைத். விரி. அக. ப. 17)

அபலம்' பெ. கோடைச்சவுக்கு. (மரஇன. தொ.)

அபலம்' பெ. பூடுவகை. (சாம்ப. அக.)

அபலவிரணம் பெ. (அ + பல + இரணம்) பலவீன மடைந்த புண். (மருத். க. சொ.ப.298)

அபலன் பெ. (அ + பலன் ) வலிமையற்றவன். (சங். அக.) அபலாடிகை பெ. நீர்வேட்கை, தாகம். (யாழ். அக.) பெ. சொ . அ. 1-16

241

அபவாதம்'

அபலாபனம் பெ. மறைக்கை, இதனை அபலாபனம் செய்தல் யார்க்கும் ஒல்லாது (சிவசம். 54).

அபலி பெ. வெண்கடுகு. (செ.ப.அக . அனு.)

அபலை1 பெ.

(பலமில்லாதவள்) பெண். அபலை களான நம்மைப் பார்க்குமோ என்ன (திருப்பா. 8 ப. 133 ஆறா.).

அபலை2 பெ. விசுவாமித்திரர் இராமருக்குப் பசி முதலி யன வராதிருக்கவேண்டி உபதேசித்த மந்திரம். (அபி.

சிந்.)

அபவர்க்கம் பெ. 1. (உடலிலிருந்து ஆன்மா பெறும் விடுதலை) முத்தி. அபவர்க்கமும் மற்று அடை யான் (TIT. 10, 10). மைஞ்ஞான்ற கண்ட னருள் கூரும் அபவர்க்கம் அவன்வயத்ததாகும் (சேதுபு. துராசார 27). தேவி சுவர்க்கம் அபவர்க்கம் தருவாய் (தேவிமான். 11, 4). 2. மேல் நிலை. தேவர்களும் சுவர்க்க அபவர்க்கங்களை இழந்து விட்டு (தக்க. 39 ப. உரை). 3. தியாகம் அபவர்க் கம் தியாகம் (நாநார்த்த. 491).

...

அபவருக்கம் பெ.

...

அபவர்க்கம். சிவமுத்தி ... அப

வருக்கம் மோக்கமாம் (ஆசி.நி. 154).

...

அபவருத்தம் பெ. அழிக்கை. (யாழ். அக. அனு.)

அபவாக்கு பெ. (அப + வாக்கு) தீமை தரும் சொல். அபவாக்குக்களால் வினவுமிடத்துப் பிணிதீராது சுபவாக்குக்களால் வினவுமிடத்துப் பிணி தீரும் (சினேந். 454 உரை).

அபவாதசூத்திரம்

பெ. (இலக்.) ஒரு நூற்பாவால் விதிக்கப்பட்டதற்கு மாறாகச் சிறப்பு விதி தரும் வேறொரு நூற்பா. (பிர. வி. ப. 400 பிற்சேர்க்கை)

...

அபவாதம்! (அவவாதம்) பெ. 1. பழிச்சொல், அவ தூறு. பழிமொழியே அம்பலம் அபவாதம் (உரி. நி.ஒலி. 4). உரையாது ஒழிதி மற்றொரு வர்க்கு அபவாதம் (சேதுபு. கவிசம்பு. 61). அரசன் தனையும் அபவாதம் அறையும் (சிவதரு.6,51). உண்டாகிற அவமானமும் அபவாதமும் உலக முள்ள வரையில் நீங்குமா (பிரதாப. ப. 81). 2. புகழின்மை, அபகீர்த்தி. தலம் தனிலே அபவாத மாக (இராமநா. 4, 4 தரு).

அபவாதம்? பெ. (பாம்பாகத் தோன்றும் கயிற்றைப் பாம்பன்று கயிறு என அறிவதான) உண்மை