உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபிடேகம்

அபிடேகம் பெ. 1. கோயிலில் வழிபாட்டுத் திருமேனிக் கும் அரசர்க்கும் செய்யும் திருமுழுக்கு. வையம் முறை செய்குவனாகில் வயங்கு நீறே செய்யும் அபிடேகமு மாக (பெரியபு. 15, 41). திரிகூடத்தர் திருமவுலி தீண்டி நின்று அபிடேகம் ஆட்டுகையினால் (திரு மலைமுரு. பிள். 87). காவிரித் தீர்த்தத்து அபிடேகம் செய்தருளி (இராசரா. உலா 42). மன்னனைப் பரா சரன்தான் அபிடேகம் மங்கலத் தட நீரினாற் செய் தருள் வழங்க (சேதுபு. மங்கல. 79). 2. மன்னர்க்குப் பட்டம் சூட்டும் சடங்கு. திரிபுவனங்கள் வாழ்த்தத் திருஅபிடேகம் செய்தே (கலிங். 264). விசயா பிடேகம் பண்ணி (பெருந். 800). சூடும் முடி. அபிடேகத்து அரசரை (திருமந். 516). ஒக்க அபிடேகம் சூடும் உரிமைக்கண் தக்க தலைமைத் தனித் தேவி (குலோத். உலா 36). மவுலி நாமங் அபிடேகச் சொக்கன் ...என்னும் சூடி கள் (திருவால.4.11.4). திருவபிடேகமே சிரம் அணி சுந்தரன் (சோலை. குற. 76,10). 4. அபிடேகத் தீட்சை. ஞானமார்க்கம் அபிடேகமே (திருமந். 1450).

...

3.

...

மன்னர்

அபிடேகமண்டபம் பெ. திருமஞ்சன சாலை. (செ.ப. அக.அனு.)

அபிடேகமொந்தன்

வகை. (இலங். வ.)

பெ. கறிக்குப்பயன்படும் வாழை

அபிடேகவல்லி

பெ.

மதுரை மீனாட்சிஅம்மையின் பெயர். கரும்பேந்தும் அபிடேகவல்லி (மீனா. பிள்.

75).

அபிடேகாங்கம் பெ. அரசர் மணிமுடி சூடும் அபிடே கத்திற்கு அங்கமாகிய சின்னங்களில் ஒன்று. குடை- அபிடேகாங்கமாகிய கொற்றக்குடை (சீவக. 2368

நச்.).

அபிடேகி-த்தல் 11 வி. திருமுழுக்காட்டுதல். ஆசிலாப் பொன்னி நீரால் அமலனுக்கு அபிடேகித்தார் (வாட்போக்கிப்பு. மாணிக்கமலைச். 36). சத்திமனு சொல்லி அபிடேகி (நித்.கன்.383).

அபித்தியை பெ. விருப்பம். (யாழ். அக.அனு.)

அபிதம் பெ. காப்பு. (முன்.)

அபிதர்மபிடகம் பெ. பௌத்தரின் ஆகமம் மூன்றனுள் ஒன்று. பிடகம், வினய பிடகம், சூத்திரபிடகம், அபிதர் மபிடகம் என மூன்று வகைப்படும். (மணிமே. 26, 66 உவே.சா. அடிக்குறிப்பு).

24

15

அபிநயன்

அபிதா (அவிதா) பெ. இன்னல் நேர்கையில் முறை யிட்டுக்கூறும் சொல். என் மக்கள் என்று அபிதா இடவே (அரிச். வெண். 193 உரைப்பகுதி). அங்கர் கோன் வாயில் அபிதா என இட்டான் (பாரத வெண். 246). கிரி எட்டும் அபிதா அபிதா என (திருப்பு. 243 பா.பே.).

அபிதார்த்தம் பெ.

சொல்லுக்கு (அடிப்படையான)

இயல்பான பொருள். வாச்சியார்த்தம் முக்கியார்த் தம் அபிதார்த்தம் வரும் அம்மூவகையும் (வேதா.

சூ. 18).

...

அபிதானம்1 பெ. பெயர். அபிதானம் ஆக்குவயம் நாமமும்பெயரே (பிங். 1845). சுவேதகேது என் னும் அபிதானம் இசைத்து (திருவெண். பு. 9,3). கொண்டல் நிறத்தானை முண்டகனை உதவி... அபிதானம் காமாட்சியாம் உமையை (ஆளவுந்.காஞ்சி.

பாயி. 3).

அபிதானம்'

பெ. மறைவு. அபிதானம் மறைவு

(நாநார்த்த.481).

அபிதேயம் பெ. செஞ்சொல்லால் குறிக்கப்படுவது, சொல்லப்படும் விடயம். (தருக்கசங்.249)

அபிதை பெ. 1. திரிசொல் போலாகாது தன் பொரு ளைத் தானே விளக்கும் உலக உலக வழக்குச் சொல். அபிதை இலக்கணை வியஞ்சனாவிருத்தி ... செஞ் சொல் இலக்கணச் சொல், குறிப்புச் சொல் என் பர் (பிர.வி.50 உரை). 2. சொல்லாற்றல் என்னும் விருத்தி. (சங். அக.)

அபிந்நியாசம் பெ. சன்னி வகை. (செ. ப. அக.)

அபிநந்தனர் பெ. இருபத்துநான்கு சமணத் தீர்த்தங் கரருள் நான்காமவர். (திருக்கலம். காப்பு உரை)

அபிநயம் பெ. (நாட்டியம்) கண், கை, முகம் ஆகிய வற்றால் உள்ளக்கருத்தைக் குறிப்பாய் வெளிப்படுத்தும் மெய்ப்பாட்டுச் செய்கை. வாயால் ஆனையை விளம் பித் தேரை அபிநயத்தியற்றி உற்றார் (கம்பரா. 6, 24, 12). ஆடல்சால் மகளிர் தங்கள் அபிநயம் (இரகு. தசரதன்சா. 30).

அபிநயவிடுகதை பெ. ஒரு சொல்லை அபிநயத்தால் காட்டும் புதிர். (புதுவை வ.)

அபிநயன் பெ. கூத்து நிகழ்த்துபவன். (யாழ். அக.)