உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பலவாணன்

சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கனுள் பத்து நூல் களை இயற்றிய திருவாவடுதுறை மடத்துச் சைவத் துறவியார். (செ.சொ. பேரக.)

அம்பலவாணன் பெ. (தில்லை மன்றில் நடனமாடும்) சிவபெருமான். தில்லை மன்றினும் நடம் ஆடும் அம்பல வாண (பட்டினத்துப். கோயில் நான்.20). ஆயும் புகழ்த்தில்லை அம்பலவாணர் அருகில்சென்றால் (பட்டினத்தார். திருத்தில்லை 9). அம்பலவாணன் மாய வித்தை செய்கிறானே (முத்துத். கீர்த், ப. 15).

அம்பலவிருக்கம்

பெ.

சிதம்பரத்தின் தலமரமாகிய

தில்லை மரம். (வைத். விரி. அக. ப. 20)

அம்பலி'

பண்டைய பெ.

ஊமை

6, 21, 5).

கணுவை

இசைக்கருவி.

அம்பலி

ஊமை சகடையோடு ஆர்த்த (கம்பரா.

அம்பலி' (அம்பிலி', அம்புலி2 ) பெ.

சோளமாவால்

ஆக்கிய கூழ். அவன் காலையில் அம்பலி குடித்து விட்டு வந்தான் (கோவை வ.).

அம்பலி' (அம்பிலி2 ) பெ. முட்டை வெள்ளைக் கரு.

(செ. ப. அக.)

அம்பலி பெ. ஒட்டுதற்குப் பயன்படும் பசை. (செ. சொ. பேரக.

அம்பளக்காய்

(அம்பளங்காய்)

பெ. 1. சீனநாட்டில்

விளையும் ஒருவகைப் பழம். (மரஇன. தொ.) 2. பேரிக் காய். (செ. சொ. பேரக.)

அம்பளங்காய்

(அம்பளக்காய்)

பெ.

சீனநாட்டில்

விளையும் ஒருவகைப் பழம். (மரஇன. தொ.)

அம்பளாகைமரம் பெ. அகத்தி. (முன்.)

அம்பளாசை பெ. அகத்தி. (செ.சொ. பேரக.

அம்பறாத்தூணி பெ. அம்புக்கூடு. கருங்கண் என்னும் (சீவக. 1082 நின் கண் என்னும் அம்பறாத்தூணி அம்பறாத்தூணியில் நோக்கங்களாகிய அம்பினாலே -நச்.). இடர் இழைக்கும் அம்பறாத்தூணி யுண்டேல் (சிலையெழு. 17). துய்ய சீர்த்திருமெய்யம் அம்பறாத் தூணி ராமன் (சோலை, குற.100).

அம்பறு-த்தல் 11 வி. அம்பைத் தூணியினின்று வாங்கு அம்பறுத்தெய்ய வேண்டும்படி தல்.

1,2,7ஈடு).

(திருவாய்.

...

அம்பன் பெ. அம்பையுடையவன். இலை துணை கூர் அம்பன் அல்லால் (இயற். நான்முகன் திருவந். 8). அம்பனத்திப்பழம் பெ. பொன்னாங்காய்.(செ.சொ. பேரக.) பெ. சொ.அ.1-17

25