உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புவரி

அம்புவரி பெ.

ஒருவகை வரி. வெட்டிவரி அம்பு

...

வரி கணக்கப்பேறு (தெ.இ.க. 8,469).

அம்புவாகம் பெ. (நீரின் வாகனமாகிய) முகில். (சிந்தா.

நி.213/செ.ப.அக.அனு.)

அம்புவாகினி பெ. பாதிரி. (பச்சிலை. அக.)

அம்புவாகினி' பெ. எலுமிச்சை. (முன்.)

அம்பேல் பெ.

பிள்ளைகள் தங்கள்

விளையாட்டில்

சிறிது தடை நிகழ்த்தச் சொல்லும் குழூஉக்குறி. (நாட்.

வ.)

அம்பை பெ. பார்வதி. பார்வதி. காஞ்சியம்பதியில் அம்பை நாள்தோறும் அமர்ந்து (திருக்காளத். பு. 24,12). அம்பை நாயகன் அமரர்கள் நாயகன் (அம்பை. பு. நாட்டு. 11).

அம்பை' பெ. (பாரதத்தில்) காசி அரசனின் மகள். அம்பையை ... அவனுழைப் போக்கினான் (பாரதம்.

1, 1, 127).

அம்பை பெ. தாய். (சேந். செந்.119)

அம்பை' பெ. ஆறு. அம்பையின் கரை நுதற்கணான் (செவ்வந்திப்பு. 9, 6).

அம்பை" பெ. பாண்டியநாட்டிலுள்ள அம்பாசமுத்திரம் என்னும் ஊர். அம்பை போலும் நகரமும் சாற்றற் குண்டோ (அம்பை. பு. நகரச். 137).

அம்பை பெ. வெட்டிவேர். (வைத். விரி. அக.ப.20)

அம்பை பெ. கோரங்கிழங்கு. (வாகட அக.)

அம்பை பெ. கொக்கிறகுமந்தாரை. அம்பை கொக்கிறகு மந்தாரை (நாம்..318).

அம்போ இ. சொ. செயலற்ற தன்மை இரக்கம் ஆகிய பொருள்தரும் குறிப்புச்சொல். அம்போ இருந்துவிட்டான் (பே.வ.).

என்று

அம்போசம் பெ. தாமரை. (வைத். விரி. அக,ப.20)

அம்போதம்' பெ. மேகம். வாழி அம்போதத்து அருகு

பாய் விடையம்

(கருவூர். திருவிசை. 9, 4).

அம்போதம்2 பெ. செடிவகை.

பெ. செடிவகை. (மரஇன. தொ.)