உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிசம்1

...

அமிசம்' பெ கூறு, பாகம். சராசரம் அனைத்தும் .. அராவரும் அல்குலாள் தன் அமிசத்தின் அணுவே யாயின் (அகோர. வேதார. பு. மணவாள். 56). இந்த நூலின் நல்ல அமிசம் என்னவென்றால் (பே.வ.).

அமிசம்' பெ. தோள். (சேந். செந். 111)

அமிசம்' பெ. அன்னப்புள். பிதாவினது

பாதமென்

னும் குவியாத அம்போருகத்தை அமிசம் போல அணைந்து (ஞானவா. வைராக். 29 உரை).

அமிசன் பெ. (கடுமையான விரதம் மேற்கொள்ளும்) துறவி. (சேந்.செந். 112)

அமிசனம் பெ. பிரிக்கை. (யாழ். அக. அனு.)

அமிசாமம் பெ. பிரமாவின் மானதவாவி.

அமிசு பெ. பரமாணு. (புதுவை வ.)

(முன்.)

அமிசை பெ. (வந்து வாய்த்தது)

தலையெழுத்து.

ஆசை இருக்கிறது தாசில்பண்ண, அமிசை இருக்கி

றது கழுதை மேய்க்க (பழ. அக. 943).

அமிஞ்சி (அமச்சி, அமஞ்சி, அமைஞ்சி) பெ.

கூலி

யில்லாமல் செய்யும் வேலை. அமிஞ்சிக்கு உழுதால் (முன்.370).

சரியாய் விளையுமா

அமிஞை பெ. தாயைப் பெற்ற பாட்டி. (செ.சொ. பேரக.)

அமித்தியம் பெ. (அ + மித்தியம்) பொய் அல்லாதது. (வேதாந்தசாராம்சம் 84)

அமித்திரன் பெ. (நண்பன் அல்லாதவன்) பகைவன். மித்திரர்கள் தனக்கு ஒவ்வா அமித்திரர்கள் ஏழி டமும் பொறுக்குமிடம் (சரப பு. 6,36).

...

அமிதசாகரர் (அமிர்தசாகரர், அமுதசாகரன்) பெ. பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்து யாப்பருங்கலம், காரிகை என்னும் இரு யாப்பிலக்கண நூல்கள் எழுதிய சமண ஆசிரியர். அருந்தவத்துப் பெருந்தன்மை அமிதசாகரர் (யாப். காரிகை சிறப்புப். உரை). அமித சாகரர்நாடு அவருடைய ஆசிரியர்க்குரிய பாண்டி மண்டலமே எனலாம் (சாசனத்தமிழ்க்கவிசரிதம் ப. 44).

அமிதபடி (அமுதுபடி) பெ. படைக்கும் உணவு. எம் பெருமானுக்கு அமிதபடி செல்வதாக (தெ.இ.க.

23, 10).

அமிதம்

பெ. 1, அளவில்லாதது. அமிதமாகிய பெரும்படை (சூளா.875). 2. அளவுக்கு மிஞ்சி யது. அவன் அமிதமான உணவை உண்டு உடலைக்

28

30

கெடுத்துக் கொண்டான் (பே.வ.)

அமிர்தசஞ் சீவி'

அமிதவாதி பெ. தீவிரவாதி. (அருகிய வ.)

அமிர்தக்கடுக்காய்

1004)

பெ. கடுக்காய் வகை. (பதார்த்த.

அமிர்தக்காய் பெ. கடுக்காய். (மர இன. தொ.)

அமிர்தக்குமரி பெ. சீந்திற் கொடி, கற்றாழை முதலிய மூலிகைகளிலிருந்து வடிக்கப்படும் எண்ணெய். (சாம்ப.

அக.)

அமிர்தக்குழல் பெ. மனோகரப் பணிகாரம். (நாட். வ.) அமிர்தக்கொடி பெ. சீந்தில்கொடி. (சங். அக.)

அமிர்தக்கோலி பெ. தாம்பிரவருணி நதி. நாராயணி அமிர்தக்கோலி (நாம.நி.525).

...

அமிர்தகணத்தார் பெ. 1. ஊர் நிர்வாகத்தைக் கவ னித்து வந்த பெருமக்கள். (செ. ப. அக. அனு.) 2. கோயில் ரொக்க வருமானங்களைக் கணக்கிடும் சபை யார். (சென். கல். அறி. 90, 1913)

அமிர்தகலை பெ. சந்திரகலை. அமிர்தகலையினீரை மாந்தி (சிலப். 5,208 உரை).

அமிர்தகவிராயர் பெ. ஒருதுறைக்கோவையாசிரியர் பெயர். (செ.ப.அக.)

அமிர்தகிரணன் பெ. 1. (தண்மையான கதிர்களை யுடைய) சந்திரன். (கதிரை. அக.) 2. சந்திர குலத் தினனான பாண்டியன். (செ.ப.அக. அனு .)

அமிர்தகுணன் பெ. உத்தம குணத்தையுடையவன். சீமான் அமிர்த குணன் தெய்வச்சிலை (தெய்வச். விறலி. தூது 147).

அமிர்தங்கலங்கு-தல் 5 வி. மூளை கலங்குதல். (வின்.)

அமிர்தச்சுரபி பெ. காமதேனு. அரமடந்தையர் கற்பகம்... அமிர்தச் சுரபி (கம்பரா. 1, மிகை. 9, 3-15). அமிர்தசஞ்சீவி' (அமிர்தசஞ்சீவினி) பெ.

இறந்

தோரை மீண்டும் உயிர்ப்பிக்கவல்ல ஒரு மூலிகை. அமிர்தசஞ்சீவிபோல் வந்து (தாயுமா. 9, 4). அமிர்தசஞ்சீவி' (அமிர்தசஞ்சீவினி?) பெ. கடுக்காய்.

(மரஇன. தொ.)