உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயிர்ப்பு'

அறைகழல் வீடணன் அயிர்ப்பில் சிந்தையான் (கம்பரா. 6, 4, 33). அண்ணல் அம் குமரராம் என்று அயிர்ப்புறும் அரசர் (பாரதம். 1, 5, 63).

அயிர்ப்பு' பெ. குறிஞ்சியாழ்த்திறன் எட்டில் ஆறாவது அயிர்ப்புப் பஞ்சுரம் குறிஞ்சியாழ்த்தி

பண்.

றனே (யாழ்நூல் ப. 145).

...

அயிர்ப்புறு-தல் 6 வி. ஐயங்கொள்ளுதல். ஆரும் க்மு கென்ன அயிர்ப்புறக் கொண்டுதாழ (திருவிளை.

4. 21, 11).

அயிரகம்

பெ. 1. ஊமத்தங்காய். (வாகட அக.) 2.

கருவூமத்தை. (சித். அக./செ. ப. அக. அனு.)

அயிரம்' (அயிர்) பெ. கண்டசருக்கரை.

அக. ப. 21)

கண்டசருக்கரை. (வைத். விரி.

அயிரம்' பெ. நெட்டி. (மலை அக.)

அயிராணி பெ. இந்திராணி அரும்பெறல் கற்பின் அயிராணி அன்ன (நாலடி. 381). அயிராணியும் விண்ணவர்க்கிறையும் அளிப்ப மணஞ்செய்து (திருமலைமுரு.பிள். 76). நகைமணிப்பூண் அயிராணி (கச்சி. காஞ்சி. நகரேற்று. 141). அயிராணி மாமகளோ (குசே. 591).

அயிராணி' பெ. பார்வதி. இமயவதி அயிராணி உமையம்மை திருநாமமென்ப (பிங். 106).

...

அயிராணி' பெ. அருந்ததியின் வடிவம். பொன் அயி ராணி முன்வயின் பேணி (பெருங். 2, 3,29).

அயிராணி+ ராணி

...

பெ. பச்சையாறு. உருத்திராணி அயி பச்சையாறு(நாம.நி. 528).

அயிராணிருது பெ. இந்திரகோபப் பூச்சி. (குண. 2 ப.

338)

அயிராபதப்பாகன் பெ. இந்திரன். பனைத்தடக்கை வெம்பகட்டு அயிராபதப்பாகன் (செ. பாகவத. 4,

2, 54)

அயிராபதம் (அயிராவணம், அயிராவதம், ஐரா வதம்) பெ. 1.இந்திரனின் யானை, ஐராவதம். அயிராபதக் களிற்றின்மேல் தோன்றி (கம்பரா. 6, 21,166). இலங்கெயிற்று அயிராபதத்தொடு கடிது வந்தனன் இந்திரன் (தக்க. 259). பிறைக்கோட்டு அயிராபதம (மீனா. பிள். 9,7). 2.சோழன்பட்டத்து

306

யானை. ஆரந்தான் கண்டாள் தொழுதாள் (இராசரா. உலா 130).

அயிராவதம்

அயிராபதம்

அயிராபதம்' பெ. பொன் பிறத்தற்கிடமான ஒரு மலை. அயிராபதமெனும் பெருமலைப் பிறந்து (பெருங்.

4, 11, 21).

அயிராபதம்' பெ. கொழுவிஞ்சி. அயிராபதம் நாக ரம்பை கொழுவிஞ்சி (நாம. நி. 284).

அயிராபதி பெ. (காப்.) பதுமாவதியின் தோழியான ஒரு கூனி. அயிராபதியெனும் அம்பணைத் தோளி (பெருங். 4, 12, 77).

அயிராபதேசம் பெ. ஐராவதம் பூசித்து இந்திரனுக்கு வாகனமாதற்கு வரம் பெற்றதலம். சித்தியயிராப தேசம் (ஆனந்த. வண்டு. 67).

ஐரா

அயிராவணம் (அயிராபதம், அயிராவதம், வதம்) பெ. 1.இந்திரன் யானை. (செ.ப.அக.) 2. கயிலாயத்திலுள்ள ஈராயிரம் மருப்புடைய யானை. அயிராவணம் ஏறாது ஆனேறு ஏறி (தேவா. 6, 25, 1). புழுதியாட்டயரா வொரயிராவணத்து உலவு போர்க்களிற்றை (மீனா. பிள். கடவுள்.). யிர மருப்பேய்ந்துடற்றத் தயங்குந்திறல் அயிரா வணம் (தணிகைப்பு. களவு. 92). 3. பட்டத்து யானை. ஆம் பால் மயிர் வேய்ந்து அயிராவணம் ஏறி னானே (சீவக. 3046). அங்கண் அயிராவணம் இரண்டுடன் அடுத்த (சூளா. 1088). 4. கீழ்த்திசை

யானை. (கதிரை. அக.)

ஈரா

அயிராவதப்பாகன் பெ. இந்திரன். அண்ணல் அயிரா வதப்பாகன் (கூர்மபு. பூருவ. 12, 49). அயிராவதப் பாகன் பகைக்குலத்தை வேரொடும் பறித்தாய்

...

(அரங்க. பாரதம் அசுவமேத. 10).

9

அயிராவதம் (அயிராபதம்', அயிராவணம், ஐராவதம்) பெ. 1. இந்திரனுக்குரிய வெள்ளை யானை. அயிரா வதக் களிற்றின் மேல் விளங்க (கம்பரா. 1, 9, 3-6 மிகை.). செயிர்தீர் நாற் கோட்டு அயிராவதமும் (பட்டினத்துப். திருவிடை. மும். 28, 21). தார் அணிதான அயிராவதமும் தருகினுமே (திருவரங். அந். 5), அயிராவதம் முதல் எண்டிசை யானை எருத்தம் ஏறி (மெய்க். பாண்டியர் 15, 14). நல்அயிராவதம் . சுப்பிர தீபமாம் (பரத. 4, 4, 2). காமர் அயிரா வதமெனவும் (குசே. 463). 2. (வாணனின்) அரச யானை. (தெ.இ.க.97,8)

...