உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயோக்கியதை

அயுதம் விளம்பிடுக பிரணவம் (சிவதரு. 11, 15). பருவம் நிவப்புறும் அயுதம்

(சங்கரவி நந்திகே. 43).

களித்திருந்தான்

அயோக்கியதை பெ. 1. தகுதியின்மை. அயோக் கியதை போக்கமாட்டாதோ (பெரியதி. 1, 1, 1 தமிழாக்.). 2. தீய நடை. (நாட்.வ.)

அயோக்கியம்

பெ.

தகாதது. சத்திகட்கு

மாமிசம்

நிவேதித்தல் அயோக்கியம் (கொலைமறு. 11 உரை).

அயோக்கியன் பெ. 1. தகுதியற்ற்வன்.

அயோக்கிய னான என்னை அதுதானே ஏதுவாக (பெரியதி. 1, 1, 1 தமிழாக்.). 2. தீய நடையுடையவன். அயோக்கி யர் அழகு அபரஞ்சிச் சிமிழில் நஞ்சு (பழ. அக.

425).

அயோகந்தி பெ. தேவாரப்பதிகம் பெறாத ஒரு வைப்புத் தலம். அந்தண் பொழில் புடை சூழ் அயோகந்தி (தேவா. 6, 7, 10).

அயோகம்' பெ. (அ + யோகம்) பிரிவு. (நாநார்த்த. 599)

அயோகம்2 பெ

கடினமுயற்சி. (முன்.)

அயோகம்' பெ. கொல்சம்மட்டி. (முன்.)

அயோகவன் பெ. சூத்திரனுக்கு வைசியப் பெண்ணிடத் திற் பிறந்தவன். சூத்திரற்கும் நாய்கர் பாவைக்கும் உதித்த ஆட்கள்நேர் அயோகவப் பேர். (சூத. சிவமான். 12,12).

அயோகி பெ. (சைனம்) சமணத் துறவிகளுள் மனம் வாக்கு காயம் என்பவற்றால் கருமங்களை வென்றவர். கனமலி ஊணில் அயோகிகள் ஆனார் (மேரு

மந். பு. 1396).

அயோகிகேவலி பெ. (சைனம்) குணத்தானவர்த்திக ளுள் கருமங்களை வென்றவர். ஆபூர்வகரண அநி விருத்திகரண அயோகிகேவலி என்னும் ஆறு குணத்தானவர்த்திகளுக்காகில் (மேருமந். பு. 724 உரை).

...

அயோசனம் பெ. 1. ஒன்றுதலின்மை. (சங். அக.) 2. பிரிவு. (யாழ். அக. அனு.)

அயோத்தி பெ. கோசலநாட்டின்தலைநகர், ஏழு புண் ணிய நகரங்களுள் ஒன்று. அயிர்த்துணைப்பல்படை அயோத்தி அரசனும் (பெருங். 3, 17, 21). அங்கண்

309

அர்க்கசன்

நெடுமதில் புடைசூழ் அயோத்தி (பெருமாள்தி. 10,1). மணிமாட அயோத்தி என்னும் பொன்ன கரும்

(கம்பரா. 1, 6,8).

அயோமலம்' பெ. பரனை. (சங். அக.)

அயோமலம்' பெ. மண்டூரம் என்னும் உலோகம். (குண.

2 ப. 113)

அயோமுகி பெ. (காப். ) ஓர் அரக்கி. அயோமுகி என் னும் வெங்கண் அரக்கி (கம்பரா. 3, 11, 39).

அயோற்கம் பெ. அரப்பொடி. (செ. ப. அக.அனு.)

அயோனிசம்பவன் பெ. கருப்பையில் தோன்றாதவன். அயோனி சம்பவர்தமை வாழ்த்தினமே (சிலையெழு.

70).

அயோனிசன் பெ. கருப்பையில் பிறவாதவன் (செ.ப.

அக.)

அயோனிசை பெ. கருப்பையில் பிறவாதவள். அயோ னிசை என உரைக்க உற்பவித்து. (தேவிமான்.11,

29).

அயௌதுகம் பெ. கல்யாண காலத்தன்றி மற்றக்காலத் துப் பெண்ணாற் பெறப்படும் சீதனப் பொருள். (செ.

ப. அக.)

தனர்

...

...

அர் இ. சொ. 1. உயர்திணைப் பலர்பால் (தெரிநிலை, குறிப்பு) வினைமுற்று விகுதி. வேந்தரும் ஒழிந் (புறநா. 63,10). கலுழ்ந்த கண்ணர் மலர் தீய்ந்தனையர் (நற்.315, 11-12). அர் ஆர் பல் லோர் படர்க்கைவினை யொடு முடிமே (நன்.327). அர் ஆர் என்னும் இரண்டு ஈற்றையும் ரஃகான் என அடக்கி (தொல். சொல். 7 சேனா.). 2. பலர் பால் (பெயர்) விகுதி. என் இளையரும் (புறநா. 191, 4). மாதவர் மனைவியர் (பரிபா. 5,46) 3. உயர்வுப் பன்மை விகுதி. காதலர் பிரிந்தனர் (குறுந். 104). சீதவள வயற்புகலித் திருஞானசம்பந் தர் (பெரியபு. 28, 1). 4. பகுதிப்பொருள் விகுதி. எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும் (குறள். 435). பூவர் சோலை (சிலப். 7,26). 5. சாரியை. வீரர் கள் உளரெனற்கு எளிதரோ (அர்+ஓ) (கம்பரா. 6,

15, 338).

அர்க்கசன் பெ.

...

(சூரியன் புதல்வனான) யமன். அர்க்கசன் பயன் அடைந்திடும் (தேவிமான். 11,31)