உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரன்?

(சங்கரிப்போன்).

(சேந்.

செந்.

131

அரன்2 பெ. பிரமன். அனம்போதில் அரன் (கந்தர்

கலி. 18).

அரன்' பெ. அக்கினி. (நாநார்த்த. 688)

4

அரன் + பெ. அரசன்.

காவலன் நாதன் கொழுநன்

காந்தன் அரன் (நாம, நி. 136 உரை).

அரன்' பெ. திரிகாலனிடத்திலே காமிகாகமம் கற்றுக்

கொண்டவர்.

(சங். அக.)

அரன் ேபெ. மஞ்சள். (பச்சிலை. அக )

அரன்' பெ.

)

கேடயம். பொறிவரிச் சாபமும் அர

னும் வாளும் (பரிபா. 5, 65).

அரன்சிறுகு பெ. இலைக்கள்ளி. (மரஇன. தொ.)

அரன்சேய் பெ. பெ. வீரவாகு. அரன்

...

சேய் (நாம.நி.

37).

பெ.

(சிவன்

அரன்தலையணி (அரன்றலையணி)

தலையிலணியும்) அறுகு. (பச்சிலை. அக.)

அரன்திசை பெ. (சிவனுக்குரிய வடகிழக்கு, ஈசான திசை. விரைந்து அரன்திசை ஓர் வாவி வீழ்ந்து (திருவிளை. பு. 1, 60).

அரன்தோழன் பெ. (சிவன் நண்பனாம்)

(திவா.10)

குபேரன்.

அரன்பதி பெ. (மருத்.) வெள்ளி உலோகம். (குண.

2 ப. 124)

அரன்பீசம் பெ. பாதரசம். (சித். பரி. அக.ப. 155)

அரன்பூசைமரம் பெ. செம்மந்தாரை. (முன்.)

அரன்பெண்டிர் பெ. கெந்தகம். (முன்.)

அரன்மகன் பெ. 1. (சிவனின் மகனாம்) விநாயகன். (சங். அக.) 2. (சிவனின் மகனாம்) முருகக் கடவுள். அரன்மகன் குறிஞ்சிமன் ... வேள் எனச் செப்புவர் (திவா.6).3. வீரபத்திரன். (சங். அக.)

அரன்மகாபீசம் பெ. பெ. உகாமரம். (மரஇன. தொ.)

அரன்விந்து பெ. பாதரசம். (பச்சிலை. அக.)

அரன்வெற்பு பெ. கயிலாய மலை. (சங். அக.)

அரன்றலையணி பெ. (அரன் + தலை + அணி) அறுகு. (மரஇன.தொ.)

3

40

அராகம்1

அரனார் பெ. சிவபிரான். அரனார்க்கு இடம் கிள்ளி குடி (தேவா. 7,12,7). அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து பரமாகி நின்றவா (திருவாச. 15, 12). அந்தவுடம்பு தன்னுடனே மகனார் ஆயினார் (பெரியபு. 20, 59).

அரனாள்

+

அரனார்

பெ. (அரன் + நாள்) திருவாதிரை. னாள் செங்கை மூதிரை ஆதிரை (பிங். 244).

அர

அரனிடத்தவள் பெ. (சிவனின் இடப்பக்கத்திலுள்ள) உமை. அரனிடத்தவள் சகமீன்றவள் முதல்வி பெயரே (பிங். 107).

அரனிம்பம் பெ. சிவனார்வேம்பு

...

...

எனும் மரவகை,

பிணிகள் கழலுமே அரனிம்ப மென்னும் மருந் தால் (தேரை. வெண். 33).

அரனுகம் பெ. வால்மிளகு. (பச்சிலை. அக.)

அரனுடைத்தோழன் பெ. (சிவன் நண்பனாம்) குபேரன். அரனுடைத்தோழன் கின்னரர் பிரானே குபே ரன் தன்பெயர் (பிங். 195).

...

அரனையம் பெ. காட்டுக்கருணை. (வாகட அக.)

அரா (அர1, அரவம்', அரவு', அராவு') பெ. பாம்பு. நல்லரா உறையும் புற்றம்போலவும் (புறநா. 309,3). இடிக்கண் வாள் அரா இடைவதுஆம் எனா (கம்பரா. 2, 10, 132). மல்லல் அம்குருத்தை ஈரும் பொழுதினில் வாள் அராஒன்று (பெரியபு. 25, 24). அரா ஏறு திகழ் பதாகை (பாரதம். 9, 1,96). வெவ் வராவினை விரிசிறைப் பசியபுள்ளரசு (செ. பாகவத.

10, 17, 46).

அரா2 பெ. ஆயிலியம். (விதான. பஞ்சாங். 18/செ. ப. அக.) அரா3 பெ. நாகமல்லி. (இராசவைத். செ.ப. அக.) அராக்கோள் பெ. இராகுகேதுக்கள். (செ.ப. அக.)

அராகதத்துவம் பெ. வித்தியா தத்துவங்கள் ஏழினுள் ஒன்று. வித்தியாதத்துவத்திலே அராகதத்துவம் தோன்றி ஆன்மாக்கள் செய்த கன்மத்துக்கு (சி. சி. 2,56 மறை.).

அராகம்' பெ. கலிப்பா, பரிபாடல் வகைகளின் உறுப் புக்களுள் ஒன்று. அராகமென்பது ஈரடியானும் பல வடியானும் குற்றெழுத்து நெருங்கி வரத்தொடுப் பது (தொல். பொ. 426 இளம்.).