உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரி16

மழகளிறு அரிஞிமிறு ஒப்பும் (பதிற்றுப். 12, 12). புன்காற் பாதிரி அரி நிறத்திரள்வீ (அகநா. 237, 1). 5. கண்ணில் காணும் மெல்லிய சிவந்த வரி. அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை (புறநா. 147, 5). அரிமதர் உண்கண்ணார் (கலித் 91,13). சேந் தனவாம் சேயரிக் கண்தாம் (ஐந்.ஐம்.15). அரி வேய் உண்கண் (அகநா. 27, 17). தத்து அரிக்கண் ணார் தலைத்தலை வருமே (பரிபா. 16, 10). அம்பு ஏர் அரிவாள் நெடுங்கண் புதைத்து அஞ்சி (சீவக. 1068). குருதி வாள் எனச் செவ்வரி பரந்த கண் குயிலே (கம்பரா. 2, 8,3). அரிநெடுங் கண்ணி இளமுலைத் துவர்வாய் (செ. பாகவத. 6, 2, 9). அரி தாமரைக்கண் அம்மான் திருப்பாதம் அடைமின் (திருவரங். அந். 16). 6.கண். ஈரரி வெரூஉப்பிணை மானோக்கின் நல்லாள் (கலித். 104, 21). அரிமுதிர் அமரர்க்கரசன் ஆகியும் (கல்லாடம் 10,8).

...

அரி பெ. 1. வாய். அரியே வாயும் பகையும் அம்பும் (பொதி. நி. 2, 126). 2. உட்டுளை அரி... எரி புரை நிறம்பொன் (சூடா.நி.ரகர. 33). அரி அகடென முகடளவிய ஒருகுடை (திருவ. 20, 25).

அரி 17 பெ. சிலம்பின்

...

1.சிலம்பின் உள்ளிடும் பரல். அரிபெய் பணைத்தோள் ஐயை (அகநா. 6, 1). பூணொடு தெள்ளரிப்பொற்சிலம்பு ஒலிப்ப (மது ரைக். 444). செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மக ளிர் (புறநா.36, 3). அரியமைசிலம்பு (நற்.12, 5). ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப (கலித். 57, 3). யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே (சிலப். 20,69). பொன்னார் அரிக்கிண்கிணி பூசலிடவே (சீவக. 1067). தாள் அரிச்சதங்கை ஆர்ப்பத் தவழ்கின்ற பருவம் (கம்பரா. 6, 28, 49) சில்லரிச் சிலம்பொடு செம்பொற் கிண்கிணி (செ. பாகவத. 12, 7, 11). இரைத்திடும் அரிச் சிலம்பும் (மீனா. பிள். 10, 10). 2. சிலம்பு. அரி தளை ஞெகிழி நூபுரம் சிலம்பே

(பிங். 1184).

அரி 18 பெ. 1. துயில், சயனம். சயனமும்

....

அரி

விசி

எனலாகும் (பிங்.3085). 2. கட்டில். 2. கட்டில். மஞ்சம் பாரி அரிபரியங்கம் (திவா.1396) 3. விசிப்பலகை. அரியாகும் (திவா.1397).

அரி 9 பெ. 1. சோலை. அரி நந்தனவனம் தண்டலை பொழிலே (பிங். 2840). 2. பூமாலை. சீத அரி வாசம் உறும் சிங்கையே (சிங். சிலே.91).

அரி பெ.

1. கூர்மை.

கள் கூர்மை

அரி அரிசிநெற்கதிர்

..

(சூடா. நி. 11 ரகர, 34). 2. அம்பு.

344

000

அரி30

அரியே • அம்பும் பாயலும் காற்றும் (பொதி.நி.2, 126).3. இந்திரனது குலிசம்: அரியே தேரும் குலிசமும் வாயும் (முன்.).

அரி21 பெ.

தேர், அரி இரதம் தேர் (பிங்.1477).

அரி22 பெ. 1. வலிமை. அரி ... நேமி அடல்விசி (சூடா.நி. 11 ரகர. 34). 2. மரக்காழ். ஆசினி கரியே அரியே வைரம் (திவா. 706). அரியும் மரமும் குழைந்து புலன் அவியப்பாடி (அகோர. வேதார.பு. திலோ.8). 3. வைரம். அரியே ... மூங்கிலும் வயிர மும் (பொதி. நி.2,126).

அரி23 பெ. பெ. 1. நீர்த்திவலை.

...

சிதர அரி சிகரம் துவலையாகும் (திவா. 154). 2. மழை. (சேந். செந். 32). 3. கடல். அரிபடு பவள நெடுங்கொடிப் பரப் பும் (சீகாளத்திப்பு. 2,9).

அரி பெ. கபிலையேற்றம்,

(செ, ப. அக: அனு,)

அரி25. பெ. தெருச்சந்தி. அந்தியும் கவலையும் வரி யும் அரியும்... சந்தியெனக் கூறுப (பிங்.642).

அரி

பெ. குற்றம். அரி... புகர்... சிங்கம் (சூடா.நி. 11, ரகர. 33).

அரி27 பெ. வாதரோகம். (செ. ப, அக. அனு;)

000

.

அரி28 பெ.எதிரி, பகைவன். ஈர் அரியாய் நேர்வலியோன் ஆன இரணியனை (இயற். முதல்திருவந். 90).விண் பால் அரிஅரணம் செற்றாங்கு (சேரமான். உலா 191). அரிவென்ற மாருதி (கம்பரா 6, 9, 9). அரிதனை விட்டு உயிர் பிழைத்தார் அநேகர் (கலிங். 468). (கலிங்.468). அரிகள் வணங்கும் இவர் புகழ் (சிலையெழு. 49). இமையோர் அரி களைவான் இனி (பாலசரிதம் 2,8). அரி' பெ. 1.சக்கரம். திகிரியும் நிறமும் சிங்கமும் தேரும் அரியெனலாகும் (பிங். 3085). 2. அரி வாள். (தொல். சொல். 415 சேனா.) 3. ஆயுதம். படைக் கலப் பெயரும் அரியெனலாகும் (பிங்.3085)

அரி30 பெ.

...

...

1.நிறம். வெள் அரி வெண்சோறு (மலைபடு. 465 வெள்ளிய நிறத்தையுடைய வெள்ளிய சோற்றை -நச்.). அரிமலர் மீப்போர்வை (பரிபா. 11, 26). 2. மஞ்சள் நிறம். அரித் தளிர் மெல்லணை (கம்பரா. 1,10,81). 3. பச்சை நிறம். பாசும் பையும் அரியும் பசுமையும் பச்சை (பிங். 1934), அரிய மின் பயோதரம் சுமந்து (திருவிளை. பு.நகரச். 37). செம்மைநிறம். அரிமலர்ப் பங்கயத் தன்னம்

4.