உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிது'

2.

சிறப்பின் அமரர் செல்வன் (பரிபா. 5, 51). அரி தாய அறன் எய்தி (கலித். 11, 1). அரிதாற்றி அல்லல் நோய் நீக்கி (குறள். 1160). கடின மான செயல். கருங்கடல் கடப்பது அரிது அன்று (கம்பரா. 5, 2, 73). தொடர்ச்சி இன்பம் எய்து தற்கு அரிது கண்டாய் (சூளா. 525). 3. விருப்ப மின்றிச் செய்கை. முன்புநின்று அரிதில் நீங்கி (பெரியபு. 10, 114).

அரிது' பெ.

இன்மை. அருளும் மின் மருங்கும் அரிது ஆக்கியோ (கம்பரா. 5, 3, 107). உள்ளூரில் இறை இறுப்பு அரிதாய் சீபண்டாரத்தில் தட்டிறை இறுக்கையால் (தெ. இ. க. 4, 381).

3

வி.

அரிது கு. மு. அருமை என்னும் பண்புச் சொல்லடி யாகப் பிறந்த குறிப்பு வினைமுற்று. அரிது மன்றம்ம அறத்தினும் பொருளே (நற். 243, 11). (நற்.243,11). வாழேம் என்றலும் அரிதே (புறநா. 53, 10). ஆதிகாண்பாற் கும் அரிது (இயற். முதல்திருவந். 49). ஐயன்மார் இருவர்க்கும் அளப்பரிதால் அவன் பெருமை (தேவா. 2,41,9). பேடு நீக்கிப் பிறத்தலும் அரிதே (பெருந்.222) பிரமன் அடரும் விடையோற்கும் அரிதே (நூற்று. அந்.108). மானிடர் ஆக வரல் அரிது (திருவரங். அந். 21). அரிதுஅரிது மானிடர் ஆதல் அரிது (தனிப்பா.ஒளவை. 58). விரிமலரவற் கும் அரிதால் (செ. பாகவத. 1, 1, 9).

அரிதுளைப்பான் பெ. மகளிர் காதில் அணியும் ஒரு

வகை அணிகலன்.

(தொ.வ.)

அரிதேவம் பெ. திருவோண நட்சத்திரம். (சோதிட. அக./ செ.ப. அக. அனு.)

அரிதேவி பெ. (திருமாலின் தேவி) திருமகள். செல்வி அரிதேவி (கயா. நி. 9).

மா ஆக்கம்

சங்

அரிதொடர் பெ. தொட்டால் கையை அரியவல்ல கிலிப்பொறி. அரிதொடர் பிடித்தகை அறுக்கவிட்டு உவக்கும் (திருவிளை. பு. நகரச். 27).

அரிந்தமன் பெ. (பகைவரை அடக்கும்) திருமால். அரிந்தம நின்னை அண்மி அருளுக்கும் உரியேம் (கம்பரா. 4,8,19). நன்று கூறு எனும் அரசனுக்கு அரிந்தமன் நவிலும் (செ. பாகவத. 11, 16, 2).

அரிநட்டி பெ. முற்காலத்தில் அரசினர் அடைந்த நட் டத்துக்கு ஈடாகக் கொடுத்து வந்த மகசூல் பகுதி. (செ.ப. அக. அனு.)

354

1

அரிப்பிரியை

அரிநர் பெ. (கரும்பு நெல் முதலியவற்றை) அறுப் பவர். அரிநர் கொய்வாள் மடங்க (பதிற்றுப். 19,22). அரிநர் கீழ்மடை கொண்ட வாளையும் (புறநா. 42, 12). செந்நெல் அரிநர் கூர்வாள் புண்ணுற (நற். 275, 1). வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ (மலைபடு. 471).

அரிநாரி பெ. பனைவகை. (சாம்ப. அக.)

அரிநிம்பம் பெ. மலைவேம்பு. (பச்சிலை. அக.) அரிநிறக்கல் பெ. நீலம். (ராட். அக.)

அரிநூற்பொறி பெ. தொட்ட கையை அரியும் நூற் பொறி. சதக்கினி தள்ளி வெட்டி அரிநூற் பொறி என்பனவும் (சிலப். 15, 216 அடியார்க்.).

அரிநெல்லி (அரநெல்லி, அருநெல்லி) பெ. நெல்லி

வகை. (இலங்.வ.)

அரிப்பரி-த்தல் 11 வி. கொழித்தெடுத்தல். கைத்தலத்து உய்த்துச் சொரிந்திட்டு அரிப்பரித்தாங்கு நெறி. 9).

(நீதி

4).

அரிப்பறை பெ. அரித்தெழும் ஓசையையுடைய பறை. அரிப்பறையான் புள் ஓப்புந்து (புறநா. 396, அரிப்பறை வினைஞர் (ஐங். 81). அரிப்பறை மேகலை ஆகி ஆர்த்தவே (சீவக. 2688).

அரிப்பன் பெ. அரப்புக்காரன். குருட்டரிப்பனார்க் கும் குபேரனென்று பேரோ (ஒழிவி. பொது.5).

அரிப்பாடிகாவல் பெ. ஒரு பழைய வரிவகை. அரிப் பாடி காவலும் உள்ளிட்ட காசாயங்களும் (தெ. இ.க. 8, 51, 5).

அரிப்பான் பெ. 1.சலிப்பவன். (ரா. வட். அக.) 2. மாவு அரிக்கும் தட்டு. (இலங்.வ.)

அரிப்பிரத்தம் பெ. இந்திரப்பிரத்த நகர். இளவல் மீளவும் அரிப்பிரத்த நகரெய்தி (பாரதம். 2, 1, 53),

அரிப்பிரியம் 1 பெ. கடம்பு. (பரி. அக./செ. ப. அக. அனு.) அரிப்பிரியம்' பெ. கடுகுரோகிணி. (முன்.)

அரிப்பிரியம்' பெ. சங்கு. (சங். அக.)

அரிப்பிரியை பெ. 1. திருமகள். பொருளின் செல்வி .. அரிப்பிரியை (பிங். 142). 2. பூமிதேவி. (சங். அக.)