உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணம் 2

வானம். அருணம் செவ்வானம் (நாநார்த்த.700). 3. சிந்தூரம். (இராசவைத். /செ. ப. அக.) 4. செங்குட்ட நோய். அருணம் செங்குட்ட நோய் (நாநார்த்த.

201).

அருணம்' பெ. 1. பொன்னிறம்.

(முன்.700) 2.

பொன். அருணம் என்பது வெள்ளையும் பொன் னும் (அக. நி. அம்முதல். 201).

அருணம்3

பெ. எலுமிச்சை.

அருணக்கனியும்

சம்பீரம்

...

அருணம்

இலிகுசம் எலுமிச்சையாகும் (பிங். 2718). விளங்கு

37). (குசே.

கொண்டு ஆட்டிடில் (சிவபுண். 71).

அருணமாங்கனி

அருணம்' பெ. முதிராத மாதுளை. (செ.ப. அக. அனு.)

அருணம் 5 பெ. செம்மறியாடு.

அருணம் மேடம் செம்

மறியாடு என்ப (பிங். 2480)

அருணத்தின் போரும்

காண்பார் (சீகாழித். நகர. 54),

அருணம் ேபெ. மான். உண்ணாது அருணத்தை போல நின்றூட்டுவதே (அம்பி. கோ.

உண்டது

313). அருணமே வஞ்சனை செய் காள மாமுனி

வன் ஏவலினால்

(மான். தூது 23).

அருணம்? பெ. யானை.

எஞ்சலில் பூதம் எழுந்துருத்து

அருணம் என்பது

...

ஆனை

யும் பொன்னும் (அக. நி. அம்முதல். 201).

...

அருணம் ' பெ. வெண்மை. அருணம் என்பது வெள் ளையும் பொன்னும்

(முன்.).

அருணம்' பெ. நீர். அருணம்...அப்பு (நாநார்த்த. 700).

அருணம்10 பெ. ஒலியின்மை. அருணம் ஒலியின்மை

(முன்.).

அருணமணி பெ. (செந்நிற மணியான) மாணிக்கம். அருணமணி சூழ் பாதலத்தில் (ஞானவா. பிரகலா. அருணமணி மேவு பூடிதம் (திருப்பு. 68).

47).

அருணவம் பெ. கடல். (வின்.)

அருணவூரி பெ.

இந்திரகோபபூச்சி. (முன்.)

அருணவேலி

பெ.

கொடுவேலிச்செடி.

(மரஇன. தொ.)

அருணன்1 பெ. சூரியனின் தேர்ப்பாகன். அருணன் இந்திரன் திசை அணுகினன் (திருவாச. 20, 2). அரு ணன் தன் புதல்வன் யான் (கம்பரா. 3, 4, 25). பருதியர்தம் தோற்றத்து முன்னாக உற்ற அரு ணத்து உதயம் போல் (மதுரைச். உலா 138). பன்

37

0

அருணால்

னிய பாகன் என்னும் பழுதிலா அருணன் (செ.

பாகவத. 5, 5, 19).

அருணன் 2

பெ

சூரியன். அருணன் கண்களும் கண்

டிலா இலங்கை

(கம்பரா. 6, 5, 58). கறையொடு படாஅ அருணன் போலவும் (ஞானா. 45,3). சகங் காட்டும் கங்குல் தணிய அருணன் முகம் காட்ட (திருப்பூவண.உலா 37). புரை தீர் அருணன் குலதீபம் (சீகாழித், புறவம். 2).

அருணன்3

பெ.

புதன்.

அருணன் கணக்கன்

...

பச்சை புதனே (பிங். 231).

அருணன் 4

பெ. ஊமையன், (சங். அக.)

அருணன்5

பெ. மான்கொம்பு. (போகர்நி. 20)

அருணன்முன்னோன்

பெ. வாயு. அருணன் முன்

னோன் இடிவேந்தன் முன்னோன் (நாம.நி.89).

அருணா (அருணீை) பெ.

அதிவிடையம்.

(மரஇன.

தொ.)

அருணாக்கயிறு (அரணாக்கவுறு, அருணாக்கவுறு) பெ. இடுப்பில் கட்டும் கயிறு, அரைஞாண்.

(பே.வ.)

அருணாக்கவுறு (அரணாக்கவுறு, அருணாக்கயிறு) பெ. அரைஞாண். (பே.வ.)

அருணாக்கிரசன் பெ. கருடன். (சங். அக.)

அருணாசலக்கவிராயர் பெ. கி.பி. பதினெட்டாம் நூற் றாண்டில் இராமாயணத்தை நாடகக் கீர்த்தனமாகப் பாடிய புலவர். கவிராசர் புகழ்கின்ற காழி அருணா சலக் கவிராயன் (தனிச். சிந். அருணா. 3).

அருணாசலபுராணம் பெ. எல்லப்ப நாவலர் இயற்றிய திருவண்ணாமலையின் சிறப்பினைக் கூறும் புராணம். (பாவலர்சரித் ப.212)

அருணாசலம் (அருணை') பெ. (செந்நிறமலை )

திருவண்ணாமலை. ஏய்ந்த அருணாசலத்தை வலங் கொண்டு (திருவருணைக்கலம். 77). கற்றார் தொழும் அருணாசலம் (பாரதம். 1, 7, 15). அருணாசலத்தில் உறை பெருமாளே (திருப்பு. 1272).

அருணாதி பெ. வேம்பு. (சித். அக./செ. ப. அக. அனு.) தலையாபரணங்களுள்

அருணால்

பெ. பெண்களின்

ஒன்று. (இலங்.வ.)