உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரை3

அரை 3 பெ. (ஆட்டுத்) தொடையின் மேற்பாகம். துரு வையம் புழுக்கின் புழுக்கின் பரா அரை

செம்மறிக்கிடாயினது

அரை +

பெ.

...

(பொருந.103-104

பரிய மேற்குறங்கு - நச்.).

(மரத்தின் | மலையின்) அடிப்பாகம். திரள் அரை மன்றவேம்பின் (புறநா. 76, 3). செவ்வி சேர்ந்தபுள்ளி வெள் அரை விண்டுப்புரையும் புணர் நிலை நெடுங்கூட்டு (நற்.26, 2-3). வேனிற் குன் றத்து வெவ்வரைக் கவாஅன் (குறுந். 396 பா.பே.). பொரி அரை உழிஞ்சியும் (சிலப். 11, 76). பொரி அரை விளவின் புனிறுதீர் பெரும்பழம் (ஞானா. 48,5). பொரி அரைத்தேமா (நைடத. நாட்டு.20). அரை பெ. 1. மருமத்தானம். கொலை யூர்தி புண்ணும் அரையுறக் குலைந்து நோவன் (சிவதரு.9,27). 2. அல்குல். அல்குல் அராமணிப்பை அருக்கு அரைக்கு (கல்வளை அந். 55). அரைவிளைந் தாலன்றி ...வேசைக்கு வேளாண்மை வேறுண்டோ (தெய்வச்.விறலி. தூது 335).

ேபெ.

விடை

அரை பெ. தண்டு. முள் அரைத் தாமரை (சிறுபாண். 183). முள் அரை முளரி

வெள்ளிமுளை இற

அரைத்தாள்

(கம்பரா. 1, 2, 18). துளைத்தமுள்

கஞ்சம் (சேதுபு. நாட்டுச். 31).

அரை பெ. 1. அரசன். ஒருங்கு அரையாய் உலகு ஏழின் ஒத்தானே (திருமந். 1498). 2. அரசியம். அரை விளை கலை நல்லார் (சீவக. 2430 நச்.).

அரை 8 பெ. (அரச) மரவகை.

ஆண்மரக்கிளவி

அரை மரவியற்றே (தொல். எழுத். 305 இளம்.).

அரை' பெ. கூத்தில் ஒரு வகை ஆட்டம். (இலங். வ.)

அரை10- தல்

தேய்தல். நீளிடை அங்கம் எங் கும் அரைந்திட (பெரியபு. 21, 360). தடமார் முக மும் அரையக் கொடுபோய் (சிவதரு. 7, 64).

அரை 11-த்தல் 11 வி. 1. (அம்மி முதலியவற்றால்) பொருள்களை நுணுக்குதல். அரை மண் இஞ்சி (புறநா. 341,5). அரைத்த மஞ்ச ளதாவதை (தேவா. 7,60,2). அரிசனமும் குங்குமமும் அரைத்தமைப் பார் (பெரியபு.28,332). அரைக்கும் திரைக்கை வெள்ளருவி (மீனா. பிள். 74).2. தேய்த்தல். அரைத்த சாந்தமும் நானமும் மாலையும் (சீவக. 970). அரைத்த சாந்து கொடு அப்பியது என்னவே (கம்பரா.2.13, 5). சாந்து அரைக்கு மாறு வல்லள் (தொல்.சொல். 40 சேனா.). 3. அழித்தல். நாலஞ்சு தோளுடையான் தலை அரைக்க ஊன்றி (தேவா. பெ. சொ. அ. 1-25

38

5

அரைக்காணி

5,19,11). குரகதக் குழுவை... நிலத்திடை அரைத் தான் (கம்பரா. 5, 8,37). 4. கொட்டை நீக்குதல். பஞ்சரைக்கப் போனான் (பே.வ.). 5.தீட்டுதல். அரிசி அரை உரல் (கப்பற்கோ.58).

அரை 12 -த்தல் 11 வி. வெட்கப்படுதல்.

(நாஞ்.வ.)

அரைஉயிர் பெ. பிறப்பில் உயிர் எழுத்துக்களை ஒத்தும் அசையில் கருவாக வராததுமான எழுத்து. (மானிடவியல்

க. அக. ப. 74)

அரைக்கச்சு (அரைக்கச்சை) பெ. 1. இடைப்பட்டிகை. சருப்பத்தையும் அரைக்கச்சு எனத் தரிப்பான் (சீகாழித். பு. ஆபத்துத். 4). 2. இடையிற் கட்டும் துணி. (செ. ப. அக.)

அரைக்கச்சை

(செ. ப. அக.)

(அரைக்கச்சு ) பெ. இடைப்பட்டிகை.

அரைக்கட்டணம் பெ. குறிப்பிட்ட வயதுள்ள சிறுவர் களுக்குச் சில இடங்களில் வாங்கும் பாதிக்கட்டணம். புகைவண்டியில் பன்னிரண்டுவயது வரை அரைக் கட்டணம் உண்டு (பே.வ.).

அரைக்கடி பெ. இடுப்பிலுண்டாகும்

சொறிப்புண்.

அண்டை வீட்டுக் கடனும் அரைக்கடியும் ஆகா

(பழமொழி).

அரைக்கடுவன் பெ.

அரைக்கடி. (செ. ப. அக.)

அரைக்கண் பெ. கண் பாதி திறந்து பாதி மூடியுள்ள நிலை. இன்று அரை க்கண் உடையார் இல்லை

(தேவா. 4, 86, 7).

அரைக்கண்போடு-தல் 6 வி. கால்நடை முதலியன அரைக்கண்ணோடு பார்த்தல். (பெரியமாட்.129)

அரைக்கலை பெ.

சில வினாடி நேரம். நெஞ்சே அரைக்கலை வேலை அரங்கனுக்கு ஆட்பட ஆதரி (திருவரங். அந்.25)

அரைக்காசு பெ. மிகக் குறைந்த மதிப்புடைய காசிலும் பாதி மதிப்பு. பஞ்சாகத் தூற்றி அரைக்காசுக்கோர் கவி பாடுவதால் (பெருந். 1735 பா.பே.). அரைக் காசு மதிப்பில்லா தவனெல்லாம் அம்பலம் பண்ணு கிறான் (பே.வ.).

அரைக்காசுத்தொண்டன் பெ. மிகவும் எளியவன். அரைக்காசுத் தொண்டனிவன் (கூளப்ப, விறலி

தூது 835).

அரைக்காணி பெ. ங (1/160) என்னும் குறியீடுள்ள பின்னஅளவு. நிலம் மூன்றே மாகாணி காணி முந்திரி (தெ.இ.க. 5,518).

அரைக்