உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வியயம்1

அவ்வியயம் 1 பெ. அழியாதது.

ஊழிதனினும் குன் றல் தீர்த்தலினால் அவ்வியயம் (அகோர. வேதார.

பு. வேதநதி. 73).

அவ்வியயம் 2 பெ.

இடைச்சொல். (பிர. வி. 33 உரை)

அவ்வியயன் பெ. (அழிவற்றவன்) கடவுள். (செ. ப.

அக.)

அவ்வியாகிருதம்1 பெ. தகாதது. அவ்வியாகிருத வியா பாரம் (செ. ப. அக.).

அவ்வியாகிருதம் 2 பெ. ஈசுவரனது காரணசரீரமாகிய

மாயை. (கட்டளைக். 159)

அவ்வியாப்தி பெ. இலக்கியத்தின் ஏகதேசத்தில் இலக் கணஞ் சொல்லாதொழியும் குற்றம். (தருக்கசங். 5)

அவ்விரதம் பெ. விரதபங்கம். அனைய தோடு... இனையகேள் னையகேள் (நீல. 242)

அவ்விரதத்

அவ்வு-தல் 5வி. பொறாமைப்படுதல். அவ்விய நெஞ்சத் தான் ஆக்கமும் (குறள்.169).

அவ்வெதிரேகம் பெ. தன்னுறுப்புக்களுள் ஒன்றான வெதிரேக (எதிர்மறை) வாக்கியம் இன்றிக்கூறும் அனுமான வகை. அவ்வெதிரேகமாவது சாத்தியம் இல்லாவிடத்துச் சாதனமின்மை சொல்லாதே விடுதலாகும் (மணிமே. 29, 450-452).

அவ்வை பெ. 1. தாய். அவ்வை உயிர் வீவும் கேட் டாயோ தோழி (சிலப். 29, 5, 4). அவ்வையா ஆயினீர் நும் அடிதொழுதேன் (மணிமே. 11,137). அவ்வைக்கு மூத்த மாமன் (சீவக. 1046). கடிகமழ் கமலத்து அவ்வை (கமபரா. 2,3,4). அன்னோன் அவ்வை (ஞானா. 39,8). 2. கிழவி. கொட்டும் குடையுமாய் அவ்வைக்கு ஆளான பொற்செழியன் (முப். உலா 137). அந்தி மழையும் விடாது அவ்வை யாரைப் பிடித்த பிணியும் விடாது (பழமொழி). 3. தவப்பெண். அணியிருங் கூந்தலை அவ்வைமார் கள் தாம் பணிவிலர் பறித்தனர் (சீவக. 2637). 4. பல்வேறு காலங்களில் பல பெண்புலவர்களுக்கு வழங் கிய பெயர். அவ்வை பாடலுக்கு (பாரதம். சிறப்புப். 8).

அவ்வையன் பெ. கடுக்காய்ப் பிஞ்சு. (சங். அக.) அவ்வையார்கூந்தல் பெ. (மருத்.) ஒட்டுண்ணிக் கொடி (குண. 1 ப.22)

வகை.

4

23

அவக்கொடை

அவ்வையார்மகமை

பெ. வரிவகை.

மகமை உலகுடையநாச்சியார் மகமை

24, 319).

அவ்வையார்

(தெ.இ.க.

அவ்வோ பெ. அ. அந்தந்த. அவ்வோ பதார்த்தங்கள் தோறும் (திருவாய். 1, 1, 7 ஈடு).

அவ்வோன் பெ. அவன். அவ்வோன் உயிருக்கு அழி. வில்லை (பாரதம். 9, 1, 111).

அவ1 இ.சொ. கீழ் முதலிய பொருள்களைக் குறிக்கும் வடமொழி உபசர்க்கம், முன்னொட்டு. மலரும் மருணீக் கியார் அவதாரம் செய்தார் (பெரியபு. 21, 18)

அவ2 இ. சொ. எதிர்மறை முதலியவற்றைக் குறிக்க முன்வரும் வடமொழி முன்னொட்டு. அவகீர்த்தி சம்பாதிக்கக் கூடாது (பே.வ.)

அவக்கக்கலா பெ. கீழாநெல்லி. (சங். அக.)

அவக்கதல் பெ. கீழாநெல்லி. (வாகட அக.)

அவக்கவக்கெனல்

பெ. செயலின் விரைவைத்தெரி விக்கும் ஒலிக்குறிப்பு. அவக்கவக்கென்று சாப்பிடு கிறான் (நாட்.வ.). அவக்கவக்கென்று நாய் குரைக் கிறது (முன்.).

அவக்களி பெ. பயனற்றவன். (செ. ப. அக. அனு.)

அவக்கியாதி (அபக்கியாதி) பெ. இகழ்ச்சி. (யாழ்.

அக.)

அவக்கிரகம்1 பெ. யானை நெற்றி. அவக்கிரகம் கரி யின் நெற்றி (நாநார்த்த.911).

...

அவக்கிரகம் 2 பெ.

தடை.

தடை

...

(முன்.).

அவக்கிரகம்

...

மழைத்

அவக்கிரகம்' பெ. செயலற்றிருத்தல். அவக்கிரகம் ... தம்பித்தல் (முன்.).

அவக்கிரசம் பெ. காடி. (வின்.)

அவக்கிராகம் பெ. சபிக்கை. (யாழ். அக. அனு.)

அவக்குறி பெ. கேடு காட்டுங் குறி. (செ.ப.அக.)

அவக்கொடை பெ. தகுதியில்லாதார்க்கு அளிக்கும் தானம். (முன்.)