உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவரைப்பிராயம்

அவரைப்பிராயம் பெ. இளமைப்பருவம். அவரைப்பிரா யம் தொடங்கி என்றும் ஆதரித்து (நாச்சி. தி. 1,4 பெரியவாச்.).

அவரோகணம் (அவரோகம்!) பெ. 1. (இசை) சுரங் களை இறக்கிவரும்நிலை. (சங். அக.) 2. (இசை) கமகம் பத்தனுள் ஒன்று. (பரத. 2,42) 3. வேதத் தைத் திருப்பிச் சொல்லுகை. (செ.ப.அக.)

அவரோகம் (அவரோகணம்) பெ. சுரங்கள் இறங்கிவரும் நிலை. சுரம் பதம் கிரமம் சடை அவரோகம் (பிரபோத. 11,4).

அவரோகம்' பெ. 1. விழுது. அவரோகம் மரத்தின் வீழ்தோடு (நாநார்த்த. 897) 2. மரத்தில் படர்கொடி. (முன்.).

அவரோகி பெ. ஆலமரம். (செ. ப. அக. அனு.)

2. அரண்மனை.

அவரோதம்1 பெ. 1. அந்தப்புரம். கோயில் அவரோ தம் (பாரதம். 1,7, 23 பா.பே.). அவரோதம் அரண்மனையுமாகும்

897).

...

நாநார்த்த.

அவரோதம்' பெ. மறைவு. அவரோதம் மறைவோடு

(முன்.).

230

அவல்1 பெ. (சிற்றுண்டியாகிற) நெற்பொரியிடியல். பாசவல் இடிக்கும் உலக்கை (அகநா. 141, 18). அவல் போல் பரப்பதும் செய்யா (மணிமே.27, 131). ஐவனப் பாசவல் (பெருங். 2, 14,50). நெல் லொடு கரும்பமைத்துக் கட்டி அரிசி அவல் அமைத்து (நாச்சி.தி.1, 7). அப்பமொடு அவல் பொரி கப்பிய கரிமுகன் (திருப்பு. 576). உரிய அன் பினையும் கூட்டி ஒருபிடி அவல் தின்றானே (குசே. 480). வெறும் வாய் மெல்லும் கிழவிக்கு இஃதோர் அவலாய் மூண்டது (பாரதி. கண்ணன். 6, 25-26). நீல மேனியனார் பிடி அவல் ஈந்தார்க்கு ... நேர்ந்தார் (வேதாந்த. சத. 8).

அவல்' பெ. 1. பள்ளம். அவல் இழியினும் மிசையேறி னும் (புறநா.102,3). அவல் தொறும் தேரை (ஐங். 453). உவலைக் கேணி அவலடுத்து உலாவவும் (பெருங். 1,52, 69). அவலொடும் அடுத்தது கண்டு ஆதரித்துக் குளம்தொட்டார் (பெரியபு. 18,18). மேடு அவலாகப் புரையற உழுது (திருவால.4.58, 13).நீர் அவலின் பாய்ந்தாங்கு (சீகாழித். பு. திரு நகரச். 48). உடைப்பில் தாழ்ந்த அவல் (பேரூர்ப்பு. திருநாட்டு.39). மேடு அவல் என்று உணராமல் காலால் வழி தடவி (குசே.460). 2. விளைநிலம். மெல்லவல் இருந்த ஊர் தொறும் (மலைபடு. 450). 3. குளம். அவல்...தடாகமும் (பொதி.நி.2,138) பெ. சொ ..அ. 1-28

800

43

33

அவலம்'

அவல்குசம் பெ. ஒருவகைச்செடி. (செ.

அவல்குலி பெ. ஒரு நச்சுப்பூச்சி. (முன்.)

அவலச்சமத்து பெ. அசட்டுத்திறமை.

சொ. பேரக.)

(செ. ப. அக.)

அவலச்சமர்த்து பெ. போலித்திறமை. (செ. சொ. பேரக.) அவலச்சுவை பெ. துன்பவுணர்ச்சி. (சிலப். 3, 13 அடியார்க்.) அவலச்சுழி பெ. கெட்ட விதி. (செ. ப. அக.)

அவலட்சணம் பெ. அழகின்மை, நயமின்மை. ஆக்கி விட்டாயே அவலட்சணமே (நாஞ். மரு.மான். 7,

115).

அவலத்தவிநயம்

பெ. துன்பவுணர்ச்சி

தோற்றும்

உறுப்புச் செய்கை (அபிநயம்). அவலத்தவிநயம் அறி வரக் கிளப்பின் (சிலப். 3, 13 அடியார்க்.).

அவலம்1 பெ. 1. துன்பம், வருத்தம். தாங்குநின் அவலம் என்றிர் (நற்.184,4). அவலம் உண்டோ

18,37).

எமக்கு (காரை. அந் 69). அவலக் கவலைக் கையாறு அழுங்கல் (மணிமே.4, 118). அவலம் கொள் ளும் அவ்வரைக் கண்ணே (பெருங். 1, 56, 143). கண்ணபுரத்து அமுதே என் அவலம் களைவாய் (பெரியாழ். தி. 1, 6,8). புல்லிக்கொண்டு அவலம் நீக்கி (சீவக. 268). தோன்றிய பேரவலம் துடைத்தலுண்டேல் (கம்பரா. 2, 3, 12). அவல மாக்கடல் அழுந்தல் (ஞானா. 38,5). அவ லம்கெடுத்து உன் அடிகண்டு (கருவைப்பதிற். அந். 53). அவலம் நீங்கிப் புகழில் உயர்கவே (பாரதி. கண்ணன். 5, 14). 2. வறுமை. கெடுக நின் அவலம் (பெரும்பாண். 38). 3. அழுகை. அவலங் கொண்டு அழிவலோ (சிலப் 18, 37). அழுகை என்பது அவ லம் (தொல். பொ. 251 பேரா.). 4. கவலை. நெஞ் சத்து அவலம் இலர் (குறள்.1072). நமக்கிங்கு அடையா அவலம் (தேவா. 4,94,3). 5. கேடு. அருந்துயர் அவலந் தூக்கின் (கலித். 48, 23. அவ லப் படிற்றுரை (மணிமே. 6, 164). 6. நோய். மடங்கல் பிணி வியாதி அவலம் நோய் (பிங். 1901)7. வலுக்குறைவு. இரு மனது மங்கை யோடு இணங்குகிறது அவலம் (பழ. அக. 1743). 8. குற்றம். அஃது அவலமன்று (கலித். 108,8). செருவடையில் அவலசெயல் செயத் திறலொடும் (தேவா. 1,122,8).9. மாயை. கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம் (மதுரைக். 208 நின்னிடத் துண்டாகிய மாயை இனிக்கெடுவதாக-நச்.).

...

...

அவலம்' பெ. பயன்படாது ஒழிவது. கற்றதும் கேட்ட

தும் அவலமாய்ப் போதல் நன்றோ (தாயுமா. 11,