உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுவம்'

வரைமார்பின்வேன்மூழ்க

சேணிடையர் ஆயினும் (அகநா. 183, 3-4). 2. மலைக்கோட்டை. அழுவம் எனும் பெயர் துருக்க மும் பரப்பும் (வட.நி. 97). அழுவம்' பெ. 1. போர். வாள் அழுவம் தாங்கி (புற. வெண். 177). 2. போர்க்களம். தமர் பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து (புறநா. 294, 4). ஒளிறுவேல் அழுவம் களிறு படக் கடக்கும் (அகநா. 81, 12). சமம் ததைய நூறிக் கொன்று புறம் பெற்ற பிணம்பயில் அழு வத்து (பதிற்றுப். 66,6).

அழுவம்* பெ. நாடு. அழுவம் என்பது நடுக்கமும் ... நாடும் (அக.நி.அம்முதல். 200).

அழுவம்' பெ. வழுக்கு நிலம். (சங். அக.)

அழுவம்' பெ. முரசு, பறை. திண்டியொடு அழுவம் ஆர்ப்ப (திருக்கோவ. பு. 14,230).

அழுவம்' பெ. நடுக்கம். அழுவம் என்பது நடுக்கமும் பரப்பும் (அக. நி. அம்முதல்.200).

அழுவம் பெ. 1. மிகுதி. மன்னர்கள் வெகுண்டு விட்ட மறப்படை அழுவமாரி (சீவக.

பெருமை. தடம்

...

(திவா. 1541).

802). 2.

அழுவம் பெருமை பாடும்

...

அழுவம்' பெ. அப்பவருக்கம். (மதுரை. அக.)

அழுவி பெ. கடற்கரை. அழுவிநின்ற

கண்டல் (குறுந். 340 பா.பே.).

அலர்வேர்க்

அழுவிளிப்பூசல் பெ. அழுகைப் பேரொலி. பிறவோர் இறந்த அழுவிளிப்பூசலும் (மணிமே. 6, 73).

அழுவுணி பெ. அழுகிற குணமுள்ளவன், அழுகிற குண முள்ளவள். (செ. சொ. பேரக.)

அழுவை பெ. யானை. அழுவையே இபம் ஆம் (அக.

நி. அம்முதல். 47).

அழை1 (அழுகை) பெ. (துன்ப உணர்ச்சியால்)

கண்ணீர் வடிக்கை. (செ. ப. அக.)

அழை - த்தல் 11வி.1.கூப்பிடுதல். அவ் இசை முழை ஏற்று அழைப்ப (பரிபா. 19,63). ஆய வெள்ளத் தவனை அழைத்தே (பெருங். 5, 3, 189). நாவலோ ஓ என்றழைக்கும் நாளோதை (முத்தொள். 65). அஞ் சாது என் நெஞ்சே அழை (இயற். இரண்டாம் திரு வந். 49). எந்தைபிரான் என்று இராப்பகல் அழைக் கும் (தேவா. 5, 16, 8). ஆதியே அடியேன் ஆத ரித்து அழைத்தால் (திருவாச. 29, 1). அஞ்சலை வருதி

4

63

...

அழைப்பு

நின்னை அழைத்தனன் அரசன் (கம்பரா. 3, 7, 106). மதலாய் என்று அழைப்ப (செ. பாகவத. 1,1, 3). பள்ளன் சென்றழைத்த சொற்படியே தோன்றி னானே (முக்கூடற். 8 1). எம்மை விடாது அழைக் கும் நாத கிண்கிணி (பச்சைநா. பிள். 8, 4). பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டு போய் (பு. ஏற். மத். 16,22). 2. பெயரிட்டுக்கூப்பிடுதல். சிரீதரா என்றழைத்தக்கால் (பெரியாழ். தி. 4, 6, 2). 3.வரச் சொல்லுதல். வலம்புரி கொண்டழைக்கும் கடலங் கரை (தேவா. 7, 4, 4). ஈண்ட அழையும் என்றரு ளிச் செய்ய (பெரியபு. 28, 727). அரசிய லுரிமைத் தெல்லாம் ஆங்கவர் அழைத்து ... தெண்ணீர் ஆட்டி (கந்தபு. 5,3,40). அலுவலிட்டழைக்கும் தடம்புரிசை மதுரை (மீனா. பிள். 72). ஆதிமூலமே எனக்கூப்பிட்டு அழைத்தலோடும் (திருநெல். பு. கயேந் திர. 13). அல்லலை விருந்துக்கழைத்திட வேண் (நாஞ். மரு.மான். 9, 124). 4. (பறவை) கத் துதல், கூவுதல். உழைக்குரற் கூகை அழைப்ப (புறநா.261,13). அன்றிற் பேடை அரிக்குரல் அழைஇ (மணிமே. 5, 127), என்புருகு குரல் அழைஇ

டாம்

...

பேடையைக் குயில் தழுவ (சீவக. 648). வந்து எங்கும் கோழி அழைத்தன (திருப்பா.18).5. வருத் தத்தால் கதறுதல். அரசுவா அழைப்பக் கோடு அறுத்து இயற்றிய (பதிற்றுப். 79,13). ஆன்நின்று அழைக்கும் அதுபோல் (திருமந்.30). வருணன் வாய் உலர்ந்து அழைத்தனன் (கம்பரா. 6, 6, 60). உடுத் தொடை அற்று அழைத்து நிலத்து உழைப்ப உதைத்து உகைத்தே (தக்க. 484).

அழைக்கப்பட்டவர் பெ. கூப்பிடப்பட்டவர். பட்டவர்களை வரச்சொல்லும்படி

...

GOT IT GOT (4. p. u. 22, 3).

...

அழைக்கப் அனுப்பி

அழைத்துவா (வரு)-தல் 13 வி. கூப்பிடுதல். திருமுகம் கொணர்ந்தோன் தன்னை அழைத்துவா என்று கூற (சின்ன சீறா. 28).

...

அழைப்பாணை பெ. வரவழைக்கும் கட்டளை. (ஆட்சி.

அக.)

அழைப்பி-த்தல் 11 வி. தருவித்தல். திருமுகம் அழைப் பித்துக் குடுத்ததில் உள்ளபடியே (புது. கல். 196). பத்தடி உத்திரமுள்ள மரங்களும் அழைப்பித்து (கோயிலொ. 146).

அழைப்பிதழ் பெ. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருமாறு வேண்டும் மடல். (நாட்.வ.)

அழைப்பு பெ. 1.கூப்பிடுகை. இவன் என்னைப் பன்னாள் அழைப்பு ஒழியான் (தேவா. 4, 112, 9).