உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறியான்வினா

அறியான்வினா பெ. அறியாவினா. உயிர் எத்தன்மைத்து என்பது

சேனா.).

அறியான்வினா

(தொல். சொல். 31

அறியுநர் பெ. உணருகிறவர். அறியுநர் ஆவிபோழும் ...கணை (சீவக. 1572).

அறிவயர்-தல் 4வி. உணர்ச்சி மறத்தல். ஆயாது அறி வயர்ந்து அல்லாந்து (புற. வெண். 270),

அறிவர் பெ. 1. மெய்ஞ்ஞானியர். அறிவர் அறைந் தாங்கு அறைந்தனன் (சூளா. 1995).2. தலைவர். அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி (அகநா. 98,

26).

அறிவர் சிறப்பு பெ. இறைவர் பூசனை. நற்றானம் சீலம் நடுங்காத் தவம் அறிவர் சிறப்பு (சீவக. 1545).

அறிவரன் பெ. 1. அறிவிற் சிறந்தவன். ஆழ்கடற் புணையின் அன்ன அறிவரன் (முன், 380).2. அருக தேவன். அறிவரன் நீ அன்றே (முன். 1246). சித் திரகூடமென்னும் அறிவரன் கோயிலெய்தி (சூளா.

352).

அறிவழி- தல் 4 வி. மதி மயங்குதல். அறிவழிந்து பின்னும் நாடு கொடாமல் இருப்பது (பாரதவெண். 35 உரை). காதல் வெள்ள மீதூர மோகமாயென தறிவிழந்தேன் (ஞான. உபதேசகா.1963).

.

அறிவழி' பெ. மதிகெடல். (சாம்ப. அக.)

அறிவழி' பெ. மது. (யாழ். அக.)

அறிவழி* பெ. பேய். (முன்.)

அறிவறியாமை பெ. (அறிதலும் அறியாமையும் ஆகிய) உயிர்க்குணம். அறிவறியாமைகள் இன்ப துன்பங்கள் என்னும் உயிர்க்குணங்களும் (பரிபா. 13,24 பரிமே.). அறிவறியாமை இரண்டும் (இருபா இரு.2).

அறிவறிவாக வி.அ. விவரமாகத் தெரிந்துகொள்ளும் படி. மரியாதைகளும் அறிவறிவாக விசாரித்து

(கோயிலொ. 42).

அறிவறை' பெ. 1. மனத்தெளிவு இன்மை. (வின்) 2. ஆன்மபோதம் இன்மை. (முன்.) 3. ஆன்ம போதம் இல்லாதவன். (முன்.)

பெ.சொ.அ, 1-32 அ

199

அறிவனல்

அறிவறை' பெ. பொய்க்காட்சி. (சாம்ப. அக.)

அறிவறைபோ-தல் 4 வி /5 வி. அறிவு

கீழற்றுப்போதல். அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து இறை முறை பிழைத்தோன் (சிலப். 20, 25-26).

அறிவன்1 பெ. 1. முக்காலத்தும் நிகழ்வதறியும் கணியன். நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் (தொல். பொ. 74, 5 இளம்.). அன்னை தந்ததாகுவது அறிவன் (ஐங். 247). நெறியறி செறிகுறி புரிதிரி பறியா அறிவனை (கலித். 39, 46). 2. அருகன். அறிவுரை கேட்டாங்கு அறிவனை ஏத்த (சிலப். 10, 57). நர கத்துப் பதைக்குங்கால் அறிவன் அல்லது ... ஆர் சரணாகுவார் (சீவக. 1633). அறிவனை வணங்கி அறைகுவன் யாப்பே (யாப். வி. சிறப்புப்.). 3. புத்தன். அறிவன் ... போதிவேந்தன் புத்தன் பெயரே (பிங். 194). 4. மற்கலி, ஆசீவக மதத்தார் வணங்கும் இறைவன். வரம்பில் அறிவன் இறை; நூற் பொருள் ஐந்து (மணிமே. 27, 112). 5.சிவன். அறிவனே அமுதே (திருவாச. 5, 50). அநாதியே அமலனாய அறிவன் (சி. சி. சுப. 18). 6. முனிவன். அறிவரடிமுத லார்வம் பெருக்கல் (சூளா.2012). 7. உண்மை உரைப்போன், இறைவன். வால் அறிவன் நற்றாள் (குறள். 2). அறிவன் நூலால் போக புவ னம் உண்டெனப் புலங்கொளல் (மணிமே. 27. 43). 8. நல்லறிவுடையான். அறிவர் தேர்குறின் ஐயன் செய்தன முறையதாகுமால் (கந்தபு. 2, 5, 259).9. ஆன்மா. அறிவனோடு ஆணவம் துன்னியது (ஞானா.18,21). ஆக்கை சடம் தனித்தியங்காது அறிவனையும் (சிவதரு. 10, 19).

...

அறிவன்' பெ. கொல்லன். கொல்லர் அறிவர் கம்மாளர் பெயரென அறைவர் (திவா. 198).

...

அறிவன்" பெ. செவ்வாய். அறிவன் ... செவ்வாய் சிறந்தபெயரே (பிங். 230),

அறிவன் 4 அறிவன்

4

பெ. உத்திரட்டாதி என்னும் விண்மீன். உத்திரட்டாதி (நாநார்த்த. 1036).

...

அறிவன்நாள் பெ. உத்திரட்டாதி என்னும் இருபத் தாறாவது விண்மீன். மன்னவன் முரசு பிற்கொழுங் கோல் அறிவன்நாள் பெரும் உத்திரட்டாதி (ஆசி. நி.36).

அறிவனல் பெ.ஞானத்தீ. அறிவனல் கெழீஇய நெறி யினோரே (ஞானா. 45,10).