உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுசரக்கு

990

ஐம்பூதமும்

(தெ.இ.க. 5, 646). அவரவர்

தொழ அறுசமயமும் அருளினை (திருவரங். கலம் .1). சப்தசுர வேய் இசை தோறு அறுசமயம் காட்டி (அழகர். குற. காப்பு 2).

அறுசரக்கு பெ. கல்லுப்பு, சாரம், வெடியுப்பு, படி காரம், துருசு, வெண்காரம் என்னும் அறுவகைப் பொருள்கள். (சாம்ப. அக.)

அறுசரம் பெ. யாழ். தந்திரி வீணை யாழின் பெயரே (திவா. 1355).

...

அறுசரம்...

அறுசனி பெ. மிகுதி. அதிகம் நனி அமலை

சனி பொம்மல் ...

...

(ஆசி.நி.194).

உடனே

அறு

சிதைவிலாமிகுதி

அறுசு பெ. அல்லாவின் அரியணை. அறுசொடு குறுசை அமைத்து (சீறாப்பு. 1, 1, 4).

000

அறுசுவை பெ. கைப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு என்னும் ஆறுவகை உருசிகள். அறு சுவையுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட (நாலடி. 1). அவர்க்கு அறுசுவை நால்வகை அமிழ்தம்...அளித்து (மணிமே.28,116). அமுதின் அன்ன அறுசுவை யடி சில் (பெருங்.2, 2, 80). அறுசுவை அடிசில் ஊட்டினார் அவன் அமரருள்...ஒளிர்ந்தான் (சூளா. 471). அறு சுவை அமைக்கும் வேலை (கம்பரா. 6,37,199). அறுசுவை அமைந்த ஐவகை உண்டி (ஞானா. 14, 6). அறுசுவை யதனினும் உறு சுவை யுடைத்தாய் (பட்டினத்துப் திருவிடைமும். 10,23).

அறுசுவைக்காதி பெ. கல்லுப்பு. (சாம்ப. அக.)

அறுசுவையாதாரம் பெ. கல்லுப்பு. (போகர் நி.20)

அறுசுவையுப்பு பெ. கல்லுப்பு. (சாம்ப. அக.)

அறுசூலை பெ. பித்தசூலை, வாதசூலை, சிலேட்டும சூலை, வாதபித்தசூலை, சிலேட்டுமபித்தசூலை, ஐய கணசூலை என்னும் அறுவகைச் சூலைநோய். (செ ப. அக. அனு.)

அறுசோகம் பெ. கந்தகம். (சாம்ப. அக.)

அறுத்தவள் பெ. கணவன் இறந்ததால் தாலியை இழந்தவள், கைம்பெண். (பே.வ.)

அறுத்திசைப்பு பெ. (யாப்.) வேற்றிசை கலந்து வரும் ஒருவகை யாப்பு வழு. இது நாலசைப் பொதுச்

50

5

அறுதி

சீர் பலவும் வந்து வஞ்சி தூங்கினமையின் அறுத் திசைப்பு என்னும் குற்றம் ஆயிற்று (யாப். வி. 95

உரை).

அறுத்திடல் பெ. அவாவறுக்கை. (செ.ப. அக.)

அறுத்துக்கட்டு-தல் 5 வி. 1. கணவன் இறந்த பிறகு மறுமணம் செய்துகொள்ளுதல். (பே.வ.) 2. கணவன் இருக்கும் போதே விலகி மறுமணம் செய்துகொள்ளு தல். அது அறுத்துக் கட்டும் சாதி (வட். வ.).

அறுத்துப்பேசு-தல் 5 வி. முடிவாகச் சொல்லுதல். அவன் எப்போதும் எல்லோரிடமும் அறுத்துப் பேசி விடுவான் (பே.வ.).

அறுத்துமுறி (அத்துமுறி) பெ. மனைவியை விலக்கி வைக்கை, (வட், வ.)

அறுத்துரை-த்தல் 11 வி. 1. பிரித்துச் சொல்லுதல், வரையறுத்துச் சொல்லுதல். ஆற்றைச் சிதைக்கும் என்றும் முற்றாக அறுத்துரைப்பாருமுளர் (திருக்கோ. 272 உரை). இசை அறியா என முற்றாக அறுத்துரைக்க (பதிற்றுப். 79, 4-5 ப. உரை). 2. தெளி வாக ஒலித்தல். (மருத். க.சொ.)

அறுத்துவிட்டவள் பெ. தாலியைக் கொடுத்து விட்டுக் கணவனைப் பிரிந்தவள். (வட். வ.)

அறுத்தோடி பெ. அரித்தோடும் நீரோட்டம்.

அக.)

நீரோட்டம். (செ.ப.

அறுதல் பெ. நாணயக் குற்றவகை. வந்த செம்பு தேய்வு வருநாணயம் அறுதல் (சரவண. பணவிடு. 66).

அறுதலி பெ. தாலி அறுத்தவள், கைம்பெண். சாவடி யில் அறுதலிகள் கூடியழ (தனிச். சிந். அவிநாசி. 1). அறுதலி மகனுக்கு அங்கமெல்லாம் சேட்டை (பழ. அக. 810). ஆடவன் செத்தபிறகு அறுதலிக்குப் புத்தி வந்தது என்பது போல் (பிரதாப. ப. 182). அறுதலியின் எதிரே போகாதே (நாட். வ.).

அறுதாலி பெ. தாலி அறுத்தவள், கைம்பெண். (பே.

வ.)

அறுதி பெ. 1. வரையரை, எல்லை. தூங்கலாவது அறுதியற்ற ஓசைத்தாகி (தொல்.பொ.389 இளம்.).