உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறை11

சேர் அருவிகளே (சங்கர. கோவை 159). 2. மலை உச்சி. (சங். அக.)

அறை11 பெ. அம்மி.

மறுகுபட அறை புரை அறு

குழவியின் அரைக்குநர் (பரிபா. 10,83).

...

அறை 12 பெ. 1. சல்லி. அறை சல்லியாம் (சூடா. 2. திரைச்சீலை. (செ.ப. அக.)

நி. 6,34).

அறை13 பெ. வஞ்சனை. மறையில்தன் யாழ் கேட்ட மானை யருளாது அறைகொன்று (கலித். 143, 10).

அறை 14 பெ. பாசறை. இடாஅ வேணி இயலறைக் குருசில் (பதிற்றுப். 24, 14).

அறை15 பெ. அறுகை. யாப்பறை மாக்கள் இயல் பிற் கொள்ளார் (சிலப். 14, 30 அரும்.).

அறை18 பெ. பெண்குறி.

குறிப்பேர் (ஆசி.நி. 86).

அறை17 பெ.

யோனி அறை பெண்

இத்திமரம்.

சுவைகோலி அறை

...

(முன். 133).

மறலி நான்கு பெயர்

அறை18 இ. சொ. துன்பமின்மையைக் குறிக்கும் இடைச் சொல். அறையெனத் திரியுமாய் பொற்பூமியில்

(சீவக. 2180).

அறை19 இ. சொ. ஓர் உவம உருபு. சுரும்பு அறை மணித்தோடுமிய வீசி (LDGCLD. 20, 107).

அறை20 பெ கடல். அறையடித்தாங்காமை

யென்

புக் கொரு கொம்பன் தனையும் (ஞான. உபதேசகா.

1872).

.

அறைக்கட்டளை பெ. 1. கோயிலில் நித்தியப் படித் தரப் பண்டங்கள் வைக்கும் இடம். செய்யும் அறைக் கட்டளையார் வந்தால் கூளப்ப. விறலி.தூது 281). 2. துய்த்தபின் கோயிலுக்கு விடும்படி அளிக்கப்பட்ட இறையிலி நிலம். (செ.ப.அக. அனு.)

அறைக்கட்டளைமானியம் பெ. கோயிலுக்கு விடப்பட்ட இறையிலி நிலம். (செ.ப.அக.)

அறைக்கட்டு பெ. வீட்டின் உட்பகுதி. (முன்.)

அறைக்கட்டு' பெ. உற்சவப் பந்தல். (வின்.)

அறைக்கடிகை பெ. வெட்டிய துண்டம். கழையாடு கரும்பின் அறைக்கடிகைப் அறைக்கடிகைப் பொழிசாறு வெம்புகை பொங்கி அயல் (சூளா.806).

பெ. சொ. அ. 1-33

.

அடு

51

13

அறைகூறு-தல்

அறைக்கணக்கு

பெ. சரக்கறைக் (உக்கிராணக்)

கணக்கு. (செ. சொ. பேரக.)

அறைக்கழித்தல் பெ. பிள்ளை பெற்றபின் அவ்வறை யினின்று வெளிவருதற்குரிய சடங்கு. (வட்.வ.)

அறைக்கீரை1 (அரைக்கீரை, அறுகீரை) பெ. கீரை வகை. சொல்லும் அறைக்கீரை (மச்சபு. பிதிர்வமி.

21).

அறைக்கீரை 2 பெ. சுக்கிலம். அறைக்கீரை நல்வித்தும்

(திருமந்.160).

அறைக்கீரைக்காய் பெ. வெள்ளரிக்காய். (சங். அக.)

அறைக்கீரையெண்ணெய் பெ. அறைக்கீரை விதை யினின்று இறக்கப்படும் மருந்தெண்ணெய். (செ. சொ. பேரக.)

அறைக்கீரைவிதை பெ. கூந்தலை வளர்க்கும், எண்ணெய் இறக்கப்படும் அறைக்கீரைவிதை. அறைக் கீரை (நல்) வித்தும் (திருமந்.160).

அறைக்குழந்தை பெ. மகப்பேற்று அறையை நீங்காத குழந்தை. (செ.ப.அக.)

அறைகாரன் பெ. கோயில் பண்டக் காப்பாளன்,

(வட்.வ.)

அறைகுறை பெ. முற்றுப்பெறாமை. (செ.ப. அக.)

அறைகுறை பெ. துன்பம். (வின்.)

அறைகுறை 3 பெ. தேவை. (முன்)

அறைகுறைபார்-த்தல் 11 வி. செப்பனிடுதல். (வட்.வ.)

அறைகூவு-தல் (அறைகூறு-தல்) 5 69. 1.போருக் கழைத்தல். மற்று ஒருத்தன் வலிந்து அறைகூவ (கம்பரா. 4, 7, 96). அருமுனையான் அறைகூவின பின் (புற. வெண். 67). அறைகூவுங் காழ் அவுணன் (ஆனந்த. வண்டு.312). 2. வலிய அழைத்தல். அந்த ணனாய் அறைகூவி வீடு அருளும் (திருவாச. 8, 1).

அறைகூறு-தல் (அறைகூவு-தல்) 5 வி. 1.போருக் கழைத்தல். அமுதக் கதிர்க் கடவுள்

...

அறை