உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/650

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று

சினம் தணியாது அன்றிய சீற்றத்து மறவனை அல்லையோ (ஞானா. 53,16).2. சீறுதல். கடல் கொண்டு எழுந்தது வானம் அவ்வானத்தை அன் றிச்சென்று... ஒழிந்த (நம். திருவிருத்.18).

82).

ஒற்றியூரேல் உம்ம போதலோ புகழ் அன்று 56). நன்றன்று தீதன்று செல்வம் எல்லாம் அன்று

அன்று கு.வி. 1. அல் என்னும் எதிர்மறை அடியாகப் பிறந்த ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று. கனவன்று நனவன்று (பரிபா. 8, 77). மருந்தெனினும் வேண் டற்பாற்றன்று (குறள். தன்று (தேவா. 7, 5, 9). என்றான் (கம்பரா. 6, 30, நானன்று (களிற்று. 58). என்று இரு (பட்டினத்தார். பொது 20). உருவன்று அருவன்று உளதன்று இலதன்று (கந்தரனு.13). மன்னிப் படரும் கொடிபோல் தழைத்து மலர்வ தன்று (வெங்கைக்கோ. 278). 2. (செய்யத்தகுந்தது அல்லாதது) தகாதது. அன்று அது என்னின்... பின் அவற் சேர்குவென் (கம்பரா.3,4,30).

அன்று பெ. மாறுபாடு, பகை.

ஒன்றிடையாயிரம்

அன்று அற வகுத்த (திருவருட்பா 4615, 621-622).

அன்று இ. சொ. செய்யுளில் வரும் ஓர் அசைச்சொல். உள்ளலும் உள்ளாமன்றே (குறுந். 218 அன்று, ஏ- அசை நிலைகள் குறிப்புரை). செம்மையுள் நிற்பர் ஆகில் சிவகதி விளையும் அன்றே (தேவா. 4, 76, 2). அவன் சேவடி சேர்துமன்றே (சீவக. 1 அன்று-அசை, ஏகாரம்- ஈற்றசை. நச்.).

அன்றுதளிர்த்தான் பெ. கிள்ளினவுடனே தளிர்க்குஞ் செடி. (சாம்ப. அக.)

அன்றுதொட்டு வி. அ. அன்றுமுதல். அன்று தொட் டுப் பாண்டியனாடு மழைவறங் கூர்ந்து வறுமை எய்தி (சிலப்.உரைபெறுகட். 1). அன்று தொட்டு அவனி அவிக் கூறு பெற்றார் (செ. பாகவத. 9, 2,

மீதே

19).

444

அன்றுமுதல் வி. அ. அக்காலந் தொடங்கி. அன்று முதல் இன்று அறுதியா ஆதியஞ்சோதி மறந்தறி யேன் (பெரியாழ். தி. 4, 10,9). அன்று முதல் இன் றளவும் ஆரும் இந்தச் இலர் (கம்பரா. 1, 12, 24).

ஆளாய் (களிற்று. 9).

சிலை சிலை அருகு சென்றும் அன்றுமுதல் ஆரேனும்

அன்றெரிச்சான் (அன்றெரிந்தான்) பெ. சிறுபுள்ளடி என்னும் பூண்டு. (சித். பரி. அக. ப. 156)

520

அன்றைத்தினம்

அன்றெரிந்தான் (அன்றெரிச்சான்) பெ. சிறுபுள்ளடி என்னும் பூண்டு. (மலை அக.)

அன்றெரிந்தான் பூண்டு (அண்ணெரிஞ்சான் பூண்டு) பெ. அரித்த அன்றே அடுப்பில் வைத்தால் எரியும் தன்மையுள்ள பூண்டு வகை. (வட். வ.)

...

அன்றே' இ. சொ. தேற்றப்பொருள் தரும் எதிர்மறை வினாச்சொல், அல்லவா. ஒரு கோட்டின் மேல் கிடந்ததன்றே நீ அளந்தமண் (இயற். முதல்திருவன். 9). நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே (தொண்டரடி. திருமாலை 13). அதுவும் உன்றன் விருப்பு அன்றே (திருவாச. 33, 6). கண் அன்றே கூற்றம் ஆகி

...

ஆவி போழ்வது (சீவக. 917). தேவியை விடுதி யாயின் திறலது தீரும் அன்றே (கம்பரா. 6, 15, 38). மாங்குயில்கள்... வளமொழிக்கிடைதலான் அன்றே (சிவஞா.காஞ்சி. நாட்டுப். 62).

அன்றே' இ.சொ. போலும். போலும். ஆடு துவன்று விழவின் நாடு ஆர்த்து அன்றே (மதுரைக். 428 அற்றே என்பது அன்றே என மெலிந்ததாக்கி உவமவுருபாக்கலும் ஒன்று -நச்.).

உன்

அன்றை பெ. 1. முன்னர் ஓர் நாள். அன்றை ஞான்றி னோடு இன்றினூங்கும் (புறநா. 376,17). அன்றை அனையவாகி இன்றும் எம் கண்ணுள் போலச் சுழலும் (நற்.48, 1). அன்றை யன்ன விருப்போடு என்றும் (குறிஞ்சிப். 238). அன்றைப் பகலே பிறப்பு உணர்ந்து (மணிமே. 9,63). அன்றையினும் இன்றைக்கு அகன்றதோ (தமிழ்நா. 106). 2. (சுட்டி யுரைக்கும் குறிப்பிட்ட) அந்நாள். அன்றைப் பக லோர் அரும்பதித் தங்கி (சிலப். 11, 164).

...

அன்றைக்கன்று வி.அ. 1. அந்தந்தநாள். அன்றைக் கன்று இரு மடங்கா பொருள் எல்லாம் (திரு விளை. 4. 30, 12). 2. நாள்தோறும், ஒவ்வொரு நாளும். களிற்றினங்கள் எல்லாம் அன்றைக்கன்று அலறக்கொன்றுண்டு அகலிடம் பிளப்ப (சூளா. 772). அடியனேன் செய்யும் குற்றம் அன்றைக் கன்று அநந்தமாகும் (திருவிளை. பு. 14, 19).பெருங் குடிக் கூலி அன்றைக்கன்றே நின்று வாங்குவார் (திருவருட்பா, குடும்ப கோரம் 358-359).

அன்றைக்கு பெ. அந்த நாள். அன்றைக்கு வந்த வர் யார் (பே.வ.).

அன்றைத்தினம் பெ. அன்றைநாள். (முன்.)