உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/668

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனல்வேதியிலை

அனல்வேதியிலை பெ. எருக்கிலை (சித்.பரி. அக.ப.

156)

அனலகம் பெ. பேய்க்கொம்மட்டிக்கொடி.

அனலசம் பெ. → அனலகம், (பச்சிலை. அக.)

(த. த.அக.)

அனலடுப்பு பெ. 1. ரொட்டி முதலியன சுடுவதற்காகக் கட்டப்படும் செங்கல் அடுப்பு. (செ.ப.அக.) 2. கூண் டடுப்பு.(த.த. அக.)

அனலதீபனம் பெ. பசியை உண்டாக்குவது. (சாம்ப:

அக.)

பின்னர் ஏழு,

அனலநட்சத்திரம் பெ. செவ்வாய் நின்ற நாளுக்குப் பதினான்கு, பதினாறு, இருபத்தைந் தாம் நாட்கள். (விதான. குணாகுண. 40 உரை/செ.ப.அக.

அனு.) அனலபித்தம் பெ. சூட்டினால் உடம்பு முழுதுந் தடிப் புண்டாகித் தூக்கம்வராமை, தலைவலி, வயிற்றுச் சூலை, நாவில் திமிர், படலமெழும்பல், விக்கல், இளைத்தல், களைப்பு, தாகம், கால்நோய் முதலிய வற்றையுண்டாக்கும் ஒருவகைப்பித்தநோய். (சாம்ப.

அக;)

அனலம் 1

(அன்னல், அனல்!) பெ. நெருப்பு. அனலமே புனலே அனிலமே (கருவூர். திருவிசை.8,6). சோக அனலம் சுட வெந்து ஒளி மாழ்கும் (அம்பி. Gar. 262). வெவ் அனலம் நேர் (பாரதம். 6, 1, 61). மூண்டெழும் காம அனலம் (மீனா. பிள். 99).

அனலம்' பெ. வெப்பம். (செ.சொ. பேரக.)

அனலம்' பெ. அனலநட்சத்திரம். (சங். அக.)

அனலம்* (அனல்3) பெ. கொடிவேலி. பாடலம் அனலம் (திருவ. சித்து. 16).

அவனி

அனலம்' பெ. இருபத்தெட்டுச் சைவாகம் வரிசையில் பதினான்காவது ஆகமம். (சங். அக.)

அனலம்' பெ. பித்தம். (செ.சொ. பேரக.)

அனலம்? பெ. 1. செரி நீர். (முன்.) 2. செரிக்குந் திறன். (முன்.)

அனலம்' பெ. 1.சேரான் கொட்டை. (முன்) 2. சித்திர மூலம். (சாம்ப. அக.)

53

88

அனலுக்குளசையாச்சூதகத்தி

அனலமூரி பெ. அமுரியுப்பு. (முன்.)

அனலன்1 அனலன்

000

பெ. 1. அக்கினிதேவன். அல்லல்இல் செல்வவாரணம் கொடுத்தோன் (பரி பா. 5, 57-28). புனலன் அனலன் எரிவீசிச் சதிர்வு எய்த (தேவா. 1, 1, 7). 2. (தழல்மேனியன்)சிவன். பரசுபாணி புரைதீர் அனலன் (தக்க. 710). அட்டவசுக்களுள் ஒருவன். அனலன் அனிலன் அட்டவசுக்கள் (பிங். 182).

3.

அனலன்2 பெ. (காப்.) விபீடணனின் அமைச்சன். அனலனும் அனிலனும் அரன்சம்பாதியும்... வந்தனர் (கம்பரா. 6, 4, 13).

அனலாச்சியம்

பெ. (நெருப்பு நிறைந்த) நரகம். அனலாச்சியமென்னும் வெந்தழல் நிரயம் (கோனேரி. உபதேசகா. 12,132).

அனலாசனப்பட்சி

பெ.

(அனல் + அசன + பட்சி)

நெருப்பு விழுங்கும் பறவை. (கதிரை. அக.)

அனலாடி பெ. (நெருப்பு ஏந்தி ஆடும்) சிவன். முடித்தலத்தில் ஆறாடி ஆறா அனலாடி அவ் வனலின் நீறாடி (காரை. இரட்டை மணி. 14). விடையேறி மழுவான் அனலாடி

29, 6).

...

(தேவா. 1,

அனலாற்றி பெ. 1. உடம்பிலுள்ள வெப்பத்தைத் தணிக்கும் பொருள். (சாம்ப. அக.) 2. காய்ச்சலைத் தணிக்கும் மருந்து. (செ.சொ. பேரக.)

அனலி' பெ. 1.நெருப்பு. அண்டமும் கடந்தான் அங்கை அனலியும் குளிர்ந்தது (கம்பரா. 5, 12, 130). தீப் பெயரும் (பிங். 3113). அனலி உண்ணவிடுவனோ (கந்தபு. 4, 8, 197). கடலின் ஏறு அனலி ஒத்தது (பாரதம்.6, 2, 31). 2. கதிரவன். தினகரன் பெயரும் அனலி (பிங். 3113). ஆகண் டலன் அரசும் அனலி அரசும் (தேவிமான். 5, 2).

...

அனலி2 பெ. அகத்திமரம். (மர இன. தொ.)

அனலிமுகம் பெ. மருந்திற்காகச் சரக்குக்களை வெயி லில் வைத்தெடுக்கும்முறை, சூரியபுடம். (சித், பரி. அக.

ப. 156)

அனலிறக்கம் பெ. அக்கினித் திராவகம். (த.த.அக.) அனலுக்குளசையாச்சூதகத்தி பெ. சுணங்கன்மரம், இருபத்தொரு மகாமூலிகைகளுள் ஒன்று. (செ.சொ.

பேரக.)