உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/675

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனிசம்1

அனிசம்' வி. அ. எப்பொழுதும் அனிசம் இப்பமாம் பவ்வம் அழிந்திடும் (விவேகசூடா.12). அனிசம் பற்றின்றி நிற்கும் (ஞானவா. புண்ணிய. 11).

அனிசம்2 வி. அ. மிகுதி. (கதிரை. அக.)

அனிசு பெ. நட்சத்திர சீரகம். (மலை அக.)

அனிஞ்சில் பெ. வில்வமரம். (சங். அக.)

அனிட்டம் பெ. (அன் + இட்டம்) விருப்பமில்லாதது. அனிட்டம் நின்று அகற்றி யிட்டம் நன்குதவி (சிவப். நெடுங்கழி. 4).

அனிட்டன் பெ. விருப்பமில்லாதவன். அனிட்டனாம் தாதை தாளைத் தீப் பெரு மழுவால் வீசி

லயச். 10).

அனிட்டை பெ. பயிற்சி. பரிசயம் பயிற்சி அனிட்டை அப்பியாசம் (நாம.நி.619).

(கமலா

மற்று

அனித்தம்' (அனிச்சம்') பெ. மோந்தால் வாடக்கூடிய மெல்லிய இதழ்கள் கொண்ட பூவகை, அனிச்சப்பூ. அனித்தம் மிதப்பினும் பனித்தலார் ஒளினச் செஞ் சீறடி (பெருங். 1, 53, 162-163).

அனித்தம்' (அநித்தம், அநித்தியம், அனித்தியம்!) பெ. நிலையற்றது. ஆதலால் அனித்தம் பிடித்து ஆத்த னாம் (மேருமந். பு. 654). அனித்தமான ஊன் நாளும் இருப்பதாக (திருப்பு. 115). அனித்த வாழ்வை நம்பிப் பொருள்தேடி (சீவசம். 50 உரை) நித்தமும் அனித் தமும் (தாயுமா. 8,5).

அனித்தம்' பெ. (சைவசித்.) ஒரு சிவசத்தி பேதம். அனித்தந் தானே நிலையாமையுமொடு சத்தியும் (அக.நி.அம்முதல். 156).

அனித்தம் * (அனித்தியம்') பெ. சந்தனம். அனித் தம் சந்ததம் பொய் சாந்தாம் (அரும்.நி.673).

அனித்தியம் 1 (அநித்தம், அநித்தியம், அனித்தம்") பெ. 1.நிலையாமை. அனித்தியத்தை நித்தியம் என்று ஆதரவாய் எண்ணுதே (பட்டினத்தார். அருட்பு. முதல்வன். 18).2. பொய். அனித்தியம் பொய்யும் (பொதி.நி. 2, 179).

அனித்தியம்' (அனித்தம்') தியம் சந்தனமும் (முன்.)

...

பெ. சொ. அ. 1-35

...

பெ.

சந்தனம். அனித்

54

5

10

அனிலம்'

அனித்தியர் பெ. நிலையற்றவர். எடுக்கும் உருநாமும் அனித்தியரே (ஞான. உபதேசகா. 2031).

அனித்தியவுப்பு பெ. காச லவணம் (போகர் நி.21)

அனிதம் பெ. அளவுபடாமை. அனித கோடி அணி முடிமாலையும் (பெரியபு. திருமலை. 5).

அனிமிடம் பெ. மீன். (கதிரை. அக.)

அனிமிடன் பெ. தேவன். (முன்.)

அனியமச்சிலேடை பெ.

அநியமச்சிலேடை.

அனியாயம் (அநியாயம், அன்யாயம், அன்னியாயம்) பெ. அநியாயம், நியாயமற்ற நிலை. அனியாயம் என்பார் அடுத்து (நளவெ.151).

அனிருதம் 1 பெ. 1. பொய். (கதிரை. அக.) 2. நிலை யற்றது. (செ. ப. அக. அனு.)

அனிருதம்' பெ. உழவு. (முன்.)

அனிலச்சூலை பெ. வாதசூலை என்னும் நோய். கொடுவிட அனிலச்சூலைக் குலம் (தைலவ. 131/செ.

ப. அக.).

அனிலசகம் பெ. செம்முகக்குரங்கு. (கதிரை. அக.)

அனிலசகன் பெ. தீ. (முன்.)

அனிலநாள் பெ. 1. இருபத்தேழு நட்சத்திரங்களுள் பதினைந்தாவதான சுவாதி நட்சத்திரம். துளக்கம் இல் அனிலநாள் சோதிநாளாகும் (திவா. 91). 2. பதினாறாவது நட்சத்திரமான விசாகம். அனிலநாள்... விசாகநாட்பெயரே (முன். 92).

அனிலம்' (அநிலம்) பெ. 1. காற்று. அம்பரா அனலா அனிலமே (கருவூர். திருவிசை. 4,9) விரையார் மலை யானிலமும் எரியாய் வருமால் (பெரியபு. தடுத்தாட் 175). பரிச தன்மாத்திரை யடையும் அனிலம் (கூர்மபு. பூருவ. 4,12). அனிலத்திற்கும் பேசருங்குளிர் பனிக்கும் அஞ்சானாகி {சானந்த. பு. உற்பத்தி. 45). 2. வாதநோய். (தைலவ.13/செ. ப . அக.)

அனிலம்" (அநிலம்) பெ. பிறக்கை. அனிலம் பவமும் ஆகும் (பொதி.நி.2,176).

...