உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/677

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனு11

2. முகம். அனுக்கவுள் முகனும் நி. 2, 178).

அனு 11 பெ. ஊர்தி. (சேந். செந். 166)

ஆகும் (பொதி.

அனு12

பெ. மஞ்சள். (நாநார்த்த.435)

அனு13 பெ. நாகுண மரம். (முன்.)

அனு14

பெ. ஆயுதம். (முன்.)

அனு1 பெ. நோய். (முன்.)

அனு16

அனு17

பெ. இறப்பு. (த.த. அக.)

இ.சொ. . சொ. வடமொழியில் பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல்லுக்கு முன்னர் இடப்படுகிற (பின், போல, கீழ், கூட முதலிய பொருள்களைக் காட் டும்) ஒரு முன்னொட்டு. (சங். அக.)

அனுக்கம்1 பெ. 1. வருத்தம், வாட்டம். பூவைமார் மனம் அனுக்கம் விட (கம்பரா. 2,3,56).2. முனகல். அனுக்கமாக வாசிக்கிறான் (செப.அக.).

அனுக்கம் 2 பெ. சோம்பல். அனுக்கமே பயஞ் சோம்பு என்றாம் (அரும் .நி. 6)

அனுக்கம்' பெ. வலுக்குறைவு. அனுக்கமாகப்பேசினார் (வின் ).

அனுக்கம் ' பெ. அச்சம். (முன்.)

அனுக்கம்' பெ. பாலவியாதி, குழந்தைநோய். (திரு வாய். 5, 10, 3 சீயர் உரை)

அனுக்கம்' பெ. கெடுதி, குறைவு. இப்படிச் செய்வ தற்கு அனுக்கமில்லை (பே. வ.).

7

அனுக்கம்' பெ. கம்பித இசை. (செ.ப.அக.)

அனுக்கம்:

பெ. பாம்பு. (கதிரை. அக.)

அனுக்கம்' பெ. 1. சந்தனம். (வைத். விரி. அக.ப.25) 2.செஞ்சந்தனம், (மலை அக.)

அனுக்கம்10 பெ. அசைவு. (செ. சொ. பேரசு.)

அனுக்கல் பெ. வடுகுக் பெ. வடுகுக் கூத்திற்குரிய பதினான்கு கால் களில் பத்தாவது கால்.

அடிக்குறிப்பு)

பெ. சொ . அ.1-35 அ

.

(சிலப். 3, 14 2. Cal. FIT.

547

அனுக்கு 1 - தல்

ப.

அக.).

அனுக்காட்டு-தல் 5 வி. 1. சிறிது தோன்றுதல். காய்ச்சல் அனுக்காட்டிற்று (செ. 2. குறிப்புக் காட்டுதல், சாடை காண்பித்தல். (யாழ். அக.) அனுக்கியடிக்கை பெ. ஒரு விளையாட்டு. (கதிரை. அக.)

அனுக்கிரகம் பெ. 1. அருள். என் தங்கைமார் இவனாற் பெற்ற அனுக்கிரகம் பெறேன் (தக்க. 295 ப. உரை). எல்லவருக்கும் அனுக்கிரகம் செயும் ஈசன் (கைவல்ய. சந்தே. 35). இனி அனுக்கிரகம் செய் (இராமநா. 1, 20 தரு,7). உனது அனுக்கிரகம் இன்றி நவம் கிட்டாதே (சர்வ. கீர்த். 48, 2). தேவரீர் அனுக்கிரகத்தால் நடக்கின்றேன் (குண சீலத். பு. குணசீலர். 21). கடவுளுடைய அனுக்கிரகம் வேண்டும் (பே.வ.) 2. (சைவசித்.) (பஞ்சகிருத் தியத்துள் ஒன்றாகும்)ஆன்மாவின் மலங்களைஅகற்றி முத்தியை வழங்குவதாகிய சிவன் தொழில். விடுத்து மும்மலம் அனைத்தும் நிலைத்திடு முத்தி ஈதல் நிகழ் அனுக்கிரகம் (சிவப்பிர.விகா. 10). உனக்குத் தெய்வ அனுக்கிரகம் உண்டாகும் (தினசரி. ப. 78).

அனுக்கிரகி-த்தல் (அனுக்கிரி -த்தல்) 11 வி. 1. அருள் செய்தல். சரசுவதி இரண்டு புட்பங்களையு

...

மிட்டு அர்ச்சிக்கவே பரமேசுவரி அனுக்கிரகித்து (தக்க. 10ப. உரை). அண்ணல் இராகவன் சுக்ரீ வனுக்கு இவ்வாறே அனுக்கிரகித்து (இராமநா. 4,5 விருத்.). 2. கருணை காட்டுதல். பட்சிகளிற் குயி லாய் எல்லாரும் அனுக்கிரகிக்கினும் பிடித்து வளர்ப்பாரின்றி (தக்க. 44 ப. உரை).

...

...

அனுக்கிரமணி பெ. 1. நூலின் பொருளட்டவணை. சீர் பெறு மச்சபுராண பெயரினை வகுத்தே .. புராணத்து அனுக்கிரமணி என இசைப்பர் (மச்சபு. அனுக்கிர. 1). 2. நூற்பதிகம். (த.த. அக.)

அனுக்கிரமணிகை பெ. அனுக்கிரமணி. (முன்.) அனுக்கிரமம் பெ. ஒழுங்குமுறை. (முன்.)

அனுக்கிரன்

பெ. புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று. காமன் பகைவன் அனுக்கிரன் அனுக்கிரன் புத்தன் (SWIT.

நி. 14).

அனுக்கிரி-த்தல்

...

(அனுக்கிரகி-த்தல்) 11 வி. அருள் செய்தல் வேங்கடவர் ஆட்கொண்டு அனுக்கிரிக்க (தெய்வச். விறலி. தூது 29).

அனுக்கு1-தல் 5 வி. 1. நிலை கலங்கச்செய்தல், கெடுத் தல். ஆகாயம் அஞ்ச அகல் மேருவை அனுக்கும்