உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருமூச்சு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி சுற்றிலும் ராணுவம் - கையிலே ஆட்சிக் கோல்.... சுழலும் துப்பாக்கி இத்தனைச் சாதனங்களும் அமைந்த நாட்டின் அரசர் (குமாரசாமி ராஜா) நகைச் சுவை யரசுக்குப் பயந்து ஒளிந்திருக்கிறார்! இந்த பயம் வாழ்க! இந்த 'ஓட்டம்' யுத்த பாஷைப்படி வெற்றிகரமான வாபசாயிருக்கலாம். இந்த 'வாபஸ்' வாழ்க! 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/23&oldid=1706263" இலிருந்து மீள்விக்கப்பட்டது