உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருமூச்சு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு போடும் ஒவ்வொரு ஓட்டும் திராவிடத்தின் சார்பில் டில்லிக்கு நீங்கள் அனுப்பும் தூதர்கள். காங்கிரசு மாளிகை சரியவேண்டும் என்பதற்கு நீங்கள் வைக்கும் வெடிகுண்டுகள். ஆகவே, திராவிடத் தனியரசிலே உங்களுக்கு நம்பிக்கை யிருப்பது உண்மையானால் இரண்டு லட்சத் திற்கு மேற்பட்ட நீங்கள் அண்ணாவின் தலைமையிலே மாநில மாநாட்டிலே திராவிட நாடு பெற்றே தீருவோம் என்று எடுத்துக்கொண்ட பிரதிக்ஞை உண்மை யானால்- ஜனநாயகத்தில் உங்களுக்கு இருக்கும் நம் பிக்கை உண்மையானால் ஏழைகளின் தோழன், பாட் டாளியின் நண்பன், திராவிடத் தீரன் தோழர் பி. பாலசுப்பிரமணியத்திற்கு உங்கள் வாக்குகளைக் கொடுத்து வெற்றி பெறச் செய்யுங்கள் அவரின் வெற்றி உங்கள் வெற்றி திராவிடத்தின் வெற்றி. 46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/48&oldid=1706292" இலிருந்து மீள்விக்கப்பட்டது