உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருமூச்சு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூச்சினிடையே! பெருமூச்சு! வெற்றிப் பெருமூச்சு, வேதனைப் பெருமூச்சு,பொறுமைப் பெருமூச்சு, ஏளனப் பெரு மூச்சு எனப் பெருமூச்சுகள் எத்தனையோ வகை யானவை. பெருமூச்சு! திராவிட முன்னேற்றக் கழகத்தவர் இன்று தம் தொண்டு, இலட்சியத்திற்கான உழைப்பு ஈடேறியுள்ளதைக் கண்டு, உவகையால் வெற்றிப் பெருமூச்சு விடுகிறீர்கள்! திராவிடத்தின் எதிரிகள் பொறுமைப் பெருமூச்சு விடுகிறர்கள். தேர்தல் வியாபாரிகள் 'ஐயோ, நமக்குப் பயன் இவர்கள் ' என்று வேதனைப் படவில்லையே, பெருமூச்சு விடுகிறர்கள். “நம்மால் ஆகாத, ஆக்கமுடியாத காரியத்தை யெல்லாம், இந்தச் சிறுவர்கள் (!) செய்து முடிக்கி றார்களே!" என்றும் சிலர் ஏளனப் பெருமூச்சு விடுகிறர்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/5&oldid=1706244" இலிருந்து மீள்விக்கப்பட்டது