உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருமூச்சு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூம்! பூம்! பூம்! அய்யாவுக்கு நல்லகாலம் பிறக்குமா? பூம், பூம், பூம்! பசி போகுமா ?.... பூம், பூம், பூம்! பட்டினி தொலையுமா? பூம், பூம், பூம்! பிள்ளை வியாபாரம் நிற்குமா? பூம்,பூம்,பூம்! தற்கொலைகள் தணியுமா? பூம், பூம்,பூம் ! தேனும், பாலும் ஓடுமா? பூம், பூம், பூம்! அப்படின்னா அய்யா, ஓட்டுப் போடுவாரா? பூம்,பூம்,பூம்! 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/77&oldid=1706325" இலிருந்து மீள்விக்கப்பட்டது