பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 46 – கல்லில் (அடி. 3:7) என்பது காண்க, ஒற்றைக் துடு லுடன் உண்ணலாகாதென்பது; கல்லாத இடையன என அமையும். கன்றமர் விரை-கன்றுக’ விரும்பிய பசு கிரையுடன். உடற்கு வேண்டியது பிர் துர். கடையப்படுங்கோள். துெ கிழி - கடை யுங் கோல், ஞெகிழி தொட்ட-கடை கொள் வி துளேத்தலாம் கரியவாகிய துளைகளையுடைய குழலின். இன்றிம்பாலே - இனிய இவிய பாலே எ ன் னு ம் பண்ணேப் பலகால் ஒலித்து வெறுக்கின். வெறுத்தல், பண்ணினிமைக் குறையான் அன்று, வாயான் கெடும் போது முயன்றதல்ை உண்டாகிய வருத்தத்தால் என்றுணர்க. வெறுக்கிற் கையால் இசைப்பது கொள் வன் என்கின் ருர். குமிழ்ங்கோடு குழல் (உட்டுளே) உடையது. அதைத் தண்டாக வளைத்து மாற் ரியை (கயிற்றை) கரம்பாகத் தொடுத்த வில்யாழ் எ-று. இதல்ை யாழ் வளே வா யிருப்பதே கருதிஞர், கிளே புரி வளையாழ்' என்பர் கம்பகாடர். யாழ்கோடு: என்ருர் திருவள்ளுவளுரும். இவ்வாறு வளே த் த கண்டினே புடைய யாழ் வடிவம் குழல் வடிவத்தோடு சம்பா (Champa) காட்டிம் கிடைத்த சித்திர வடிவு களிற் காணப்படுவது. இந் காட்டுச் சித்திர வடிவங் களில் இன்னுங் காணப்படவில்லை. ஈண்டு வில்யாழ் என்றதே இதன் வளைந்த தன்மை யுணர்த்தும். பிரம யாழ் காரத வீணே என்பவற்றிற்கெல்லாம் முந்தியதாய் மக்கள் இவ் வுலகில் முதற்கணுண்டாக்கிய இடைக் கருவிகள் இவையேயாகும். வண்டுகளாற் றுளேக்கப் பட்ட மூங்கிற் றுளே களிற் காற்றுப் புக்குப் புறப்படு தலா னுண்டாகிய இன்னுேசையை அறிந்த மக்கள் மகிழ்தற்குரியதென்று குழலும் யாழுங் கூறுகின் ஞெலிகோல்