பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 58 - கல்லகத்தையுடைய நகர் உடம்பிற் பூசுஞ் செஞ்சேற் றின் வேருய்த் தாய்தாதலிற் றரையிற் பூசுவதைப் பைஞ்சேறு என்ருர். 'ஆனின் மேய வைந்து ே யவற்று னின்ற தூய்மை நீ" '(திருமழிசையார். திருச்சந்த விருத்தம்) என்ற பெரியார் திருவாக்கை நினைக்க. கடவு விருக்கும் அகம் ஆதலிற் றினமும் மெழுகவேண்டுவ தென்பது இவர்க்குக் கருத்தாம். இவரே அகப் 'மாடத் தெழுதணி கடவுள் போகலிற் புல்லென் ருெழுகு பலி மறந்த மெழுகாப் புன்றிணைப் பாய்ை துள்ளிய பறைக்கட் சிற்றில்' எனப் பாடுதலானறிக. ஆசிரியர் தொல்காப்பிய ஞர் இடக்கர்ப் பெயரெனக் கூறியதனுற் குறித்த பகர ஈ கா ர த் ைத யே குறுக்கி ஆப்பி' எனச் சாளுகத்தை வழங்குதலால் பைஞ்சேறென்பதும் அது கொண்டு மெழுகித் துய்தாக்குவதும் இந் நாட்டு ஆதிதொட்ட வழக்காமோ என் றையுறுகின் றேன். மெழுகு மாப்பிகண் கலும் ரானே ' (புறம் 249) எனப் புறப்பாட்டில் வருதல் கொண்டு இக்காட்டு இவ் வழக்கஞ் சங்ககாலத் துளதாதலறிய லாம். பகர ஈகாரமாக வழங்காது பகர இகரமாக வழங்கி வேருகக் காட்டியதும் ஓர் நயமாகும். மனையுறை கோழியொடு ஞமலி துன்னது - ஊனுணரா மனேகளில் உறைதற்குரிய கோழியொடு