பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 60 — என்பது ஐங்குறுநூறு (443) சிறுமீன் புரையும் கற்பினற்துதல் - அருந்ததியொக்கும் கற்பினேயும் கறு துதலினேயும் வளைக் கையினையுமுடைய மகடு2. கற்பில்ை உள்ளத் தமுகும், கறு நுதலால் இயற்கை யமுகும் குறித்தார். கத்துரி குங்குமம் முதலியவற்ரும் றிலகமிட்ட நுதலாதலாலே று து த ல் என்ருர் என்பதுமாம். சுமங்கலேகட்கு வளையல் இ ன் றி யமையாமை, "அடகென்று சொல்லி யமுகத்தை யிட்டார் கடகஞ் செறிய தோ கை க்கு' (தனிப்பா. 18) என்பதனுைம், கண்ணகி கணவனே யிழந்த நாளிலே "கொற்றவை வாயிற் பொற்ருெடி தகர்த்து' (சிலப். கட்டுரை. 181), வையையொரு வழிக்கொண்டு சென்ருளெனச் சிலப்பதிகாரத்துக் கூறியதனுலும் னை ர ல ம். பிறர்க்கு உணவருத்த விரும்பி அயலாாறியாமல் கெல்லேக் குத்தப் புக்க கற்புடையாட்டியின் கையி லுள்ள ஒரு வளையல் போல ஒலியாமல் வினே புரிக என்பது மகா பாரதம். எல்லா வளையுங் கழற்ருமற் சுமங்கலையாதலால் ஒரு வளையல்பட்டி லணிந்து .ெ ற் கு க் தி ன ள் என்பதாம். 12கடுஉ வயினறிந்தட்ட - மகடு உ. வயிறறிந்து சமைத்த உண்பார் வயிற்றிற்குத்தக உணவாக்குதல் குறித்தது. அடுதல் வினையாற் பதமறிந்தது பெறப் படுதலால் இங்ங்னங் கொள்க.