பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 என்பதனும் கூறி வாழ்த்திக் கழியச் சொல்லுதல் காண்க. இவர் இருகிலங் கடந்த திருமறு மார்பின் முக் நிர் வண்ணன்' என முன்ன்ர்க் க பதும் இதுவே.- த் திருமாலே புள் வைத்தெனின கன்கு பொருந்தும். அதனே கிலங் கடந்த நெடுமுடி யண்ணல் வரை என்பது வேகக் திற் கண்டது. சடகோ பரும் "தாள் பரப்பி நில ந் தாவிய வண்ண லேப் பாடிய பத்து' என்று திருவேங்கடப் பதிகத்துக் கூறினர். கலி கன்றியாரும் அன்று ஞால மளந்த பிரான் பாற் சென்று சேர் திருவேங் கடமலை" என்ருர். கச்சிஞர்க் இனியர் 'கிலங் கடந்த நெடுமுடி யண்ணல் வரைப்பு' என்ருர், இவற்ருனுணர்க. இப் பல்லவர்க்குரிய இத் தொண்டை நாடு சளுக்கிய வேந்தராற் கொள்ளப்பட்டதென்றும் அவரை வென் அறு சோழர் இம் மலையை யுடையராயினர் என்றும் கொள் ளற்கேற்ற பழ ம் பாடல் உண்டு. தொண்டையர் வேங்கடம் ஆ ண்டபோது செந்தமிழ் நாட ாண்ட பாண்டி யற்கு முதலில் அடங்கியிருந்தனர் என்பது = வடவ யின் வேங்கட ந் தந்த வெண் கோட் டியான மறப்போர்ப் பாண்டியர்'(அகம் 27) என வந்துழிப் பழைய உாைகாரர் வேங்கடம் ஆளும் அரசர் திறையாகப் பாண்டியற்குத் தந்த யானே எனக் கொள்ளுதலான் அறியலாம். இப் பல்லவரை வென் ஆறு