பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தல் தகும். இண்டுப் பல்லவர் கொடியாகிய எருது கடருது பன்றிக்கொடி கூறிய தல்ை, இவ் வளவன் பன்றிக் கொடியுடைய சளுக்கியரை வென்று வேங்கட ாடுடையணுகல் துணியப்பட்டதென்க. இவ் வளவனே யும் இந் நூற் றிரையனேயும் பாடியவர் ஒரு புலவரே யாதலால் அவர் பெரும்பாணுற்றுப்படை பாடியபோது திரையன் கச்சியுடையன யிருந்தானென்றும், அவர் பின்னே கிள்ளி வளவனைப் பட்டினப் பாலேயிற் பாடிய போது தொண்டை நாட்டுத் தலைமை சளுக்கியர் கைய தாயினதை வளவன் வென்றனன் என்றும் கருதுதல் ஏற்குமென்க. இவ் வளவரினின்று பல்லவர் பழையபடி யும் வென்று தம் தொண்டை காட்டைக் கைப்பற்றினா என்று துணிக. இதுவே சரித்திர முறைக் கியைவ கும்.தா. நூ ல்நய முறைமையான் ஆராயின் பெரும்பா ஆற்றிலும் பட்டினப் பாலே பெரிதும் கயமிக்கதாக it is

o தோன்றல் நோக்கப்படுதலான் இப் புலவர் பெரும் பானு று பாடி அதனினும் கயம்பட்ட தொன்றைப் பின்னர்ப் பாடினர் என்பதே பொருத்திற்ருகும். இனிப் பெரும்பாணுற்றில் அந் நீர்த் தி ை தரு மரபி' அாவோ னும்பல்” என்ற அடியில், அக்ர்ேத் திரைதரு மரபும் அம் மரபில் ஒருரவோனும் அவ்வுரவோன் வழித் தோன்றிய வனும் கூறப்படுதல் நன்கு அறியலாம். இதன்கண் அங்கிரென்றது கடலேக் குறித்ததாம். முன்னரே 'முந்நீர் வண்ணன் பி. ரங்கடை யென்று கூறிப் பின்னர் அங்கி ரென்றது அம் முக்கீரைச் சுட்டிய காதல் எளிதில் அறியத்தகும். இதல்ை அக்ர்ேத் திரைதரு மரபு' என்பது கட ஸ்லே தரப்பட்ட குலம் என்றதாகும். இவ்வாறு :