பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 னர் மலையகாட்டில் வாழ்ந்த இடம் காடஹம் எனப் படுவது. இதல்ை இப்பல்லவர் காட்வர் என்று பெயர் பெற்றனராவர். தமிழ்நாடு புக்க பல்லவரைக் காடவர்க்கு முன்ருேன்றல் என்பது நந்திக்கலம்பகத்துட் கண்டது. (29) மலேய நாட்டுக் காடவரும் திரைதரு மரபை --- --- கட_ மறவாமற் ப்ோற்றுதல் அவ்வரசர் கெளரவார்ண்த்யுதி' (Jasb Letters Wo1, 1. 1985) என்று த ம் ைம வழங்கலான றியலாம். பெருநீரிற் ருேன்றிய ஒளி என்பது இச் சர்சனத் தொடரின் பொருளாம். பெருங் திரையொளி யெனினு மமையும். ஈண்டும் அர்ண்ண சப்தமே வழங்கிக் காட்டுதலால் இவ் வுண்மை கன் குணரலாம். இம் மலையகாட் டரசர் .ெ ப ய ரு ள் 'கொண்துங்கா' என்பதும் ஒன்ருகும். இதுவும் கடலிற் ருேன்றிய துங்கா என்று பொருளாதல் காண்க. கொண் கானம் கடற்காடு ன்ன்னும் பொருளதாதல் காண்க. கொண்கானங் கிழான் என்பது தொன்னுரல் வழக்கு. கொண்கன் என்னும் பெயர்க்குக் கடற் சேர்ப்பன் என்னும் பொருளுேக்கியறிக. இதற் கியையவே அமராவதி ஸ்தூப சாசனம், விம்மவர்மன் பாகீரதியைக் கடந்து கோதாவரியைக் கடந்து கிருஷ்ணவேணியைக் கடந்து தானிய கடகம் (Dromakotta) என்னுமிடத்து, பவத்விஷனை விகரா கனே த் தரிசித்தான் எனக் கூறுதல் கண்டுகொள்க. இதன் கண் பாகீரதியைக் கடந்து என்ற தல்ை இவன் முன்னேர், கங்கை வடகரையிலிருந்தது நன்கு புலனும், இது பாரதக் கதையொடு மியைதல் காண்க. இதல்ை இப் பல்லவகுலம் கடல்கெழு செல்வி யடியாக வந்த துரோணர் மரபாதல் நன்கு தெளிக. இப் பல்லவர் சாசன வரலாற்ருேடு பொருந்தவே இவ் விளக்திரையனப் பாடிய பழம் பாடலில்,