பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வழக்குப் பெற்றனர் என்று கினேயலாகும். துரோன ஜா எனபது துஹ-ண்ட் என மாறிப் பின்னும் மைதிலி மொழியில் தொண்ட் எனத் திரிந்ததென்று கொள்ள லாம். துரோன ஜா என்பதே தொண்டையர் எனத் தமிழ் வழக்குப் பெற்றதாதல் இதனுலறிக. அக்னிவேக் யரையும் துஹாண்டரையும் சேரக் கூறுதல் அவ் விரு திறத்தரும் ஒரு தந்தை மரபில் ஸ்ஹோதர வழியின சாதல் பற்றி என்று எளிதிலுணரலாகும். இவ்வுண்மை யினுலன்றே கந்திக் கலம்பகத்தில் o த்ொண்டையன் தொண்டை' என வந்ததெனத் துணிக. தொண்டைக் குலத்தவன். தொண்டைமாலேயென்பது அதன் பொரு ளாகும். பரத்வாஜருக்கு க்ருதாசி என்னும் நீரரமகளிரி னின் அண்டாகிய துரோணரும், கெளதமருக்கு ஜாலவதி என்னும் நீரரமகளினின்றுண்டாகிய கிருபியும் சேர்ந்து அச்வத்தாமாவைப் பெற்ருர் என்பது மஹா பாரத மாத லின் (ஆதிபர்வம். 140-ஆம். அத்யாயம்) இத் துரோன மரபு திரைதரு மாடாதல் கண்டுகொள்க. அம் மரபில் அச்வத் தாமாவிற்கு மதனி என்னும் நீரரமகளிடத்தில் உண்டா யினவன் பல்லவன் என்று அமராவதிச் சாசனங் பிட த லானும் இக் குடி, திரைதரு மகளிர் மரபேயாதல் ஐய மறத் துணியலாம்.

  • இவற்ரும் பல்லவன் தன் தாய் வழியாலும் தந்தை வழியாலும் திரைமகளிர் மரபினனுதல் உணர்க.

இனி இத் திரைதரு மரபினன் அர்ணன், அர்ணி, அர்ணிகன் என்று வழங்கப்படுவர் என்று முன்னரே விளக்கினேன். அர்ண்ன என்பது நீர்க்கும் அலேக்கும் பெயராகும். இத் திரைதரு மரபினர் இப்பெயரானே கிறிஸ்து பிறந்த முதல் நூற்றண்டிலும் இருத்தல் தாலமி என்னும் மேற்றிசை யாத்திரிகர் எழுதிய பூகோள ஆாலில் அருவர்ணியருடைய ஊராகப் பி.துண்ட் நகரைக்