பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 14– தேவ கணிகையர் ஐவரு ளொருத்தியாவள் ரம்பை, ஊர்வசி, மேனகை, க்ருதாசி, திலோத்தமை இவர் ஐவர் அப்ரைஸ்-க்கள் என்பது அமர விம்ஹன் நிகண்டிற் கண்டது. இவர் அrழ்தங் கடைந்த போது கடலலையிற் ருேன்றிய செய்தி வான்மீகம் பாலகாண்டத்திற் கண்டது. (சருக்கம். 48) பல்லவ சாசனம் பலவும் திருமால், பிரமன், ஆங் கிரஸ், பிருகற்பதி, ஸம்யு, பரத்வாஜன், துரோணன், அசு வத்தாமன், பல்லவன் என இப் பல்லவ குல முன் னேரை வரிசைப் படுத்தலான் இவ்வுண்மை யுணர்க. இனி, அமராவதித் தூணிலுள்ள கல்வெட்டில் (No. 33 அமராவதிச் சாசனம்) அசுவத்தாமனுக்குப் பல்லவன் உண்டான வரலாற்றை விளக்கிய இடத்து அசுவத்தாமாவும், மதனி என்னும் அப்லரஸும் கூட தேர்ந்து அசோக மரத்தடியிற் பல்லவத் தொட்டிவில் ஒர் மகவு எனப்பெற்றது கண்டு, அம் மகவு பல்லவத் திற் கிடத்தலாம் பல்லவன் என்று அசுவத்தாமற்ை பெயரிடப்பட்டதென்று கேட்கப்படுதலான் அப் பிர மன் வழியிற் பல்லவன் உண்டாகிய குடியையே திரை தரு மரபு என்பதற்ை குறித்தாரென்பது ன் கு பொருங்தும். அங் ர்ேத்திரை தரு மரபு என் புழி அக் நீர் என்றது முன்னுள்ள முந்நீர் வண்ணன் கண் முக் நீராகிய கடலேயே சுட்டுதலான் இக் கடவலே தந்த குலமென்பது "கடல்கெழு செல்வி' எனப் பெரும் தமிழருடன்பட்ட அப்லரளாக்கள் வழியில் வந்த குலத்தையே குறிப்பதென்று கொள்க. அம் மூவர்ை