பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 30 — லானும் அவர் எருதுகளைத் துறையேற்றத்து உரப்பிப் புரியும் மடிவிடு வீளையாலும் தம் வருகை புலப்படுத் தலான் உண்டாகிய அச்சமின்மையைக் குறித்தது.

உமணர் ஊர் கண் டன்ன ஆரம் வாங்கி யருஞ்சு மிறங்த வசைவி ைேன் ருட் டிருந்து பகட் டியம்புங் கொடுமணி புரிந்தவர் மடிவிடு வீ.ளேயொடு கடிதெதி ரோடி ஒமையம் பெருங்காட்டு வரூஉம் வம்பலர்க் கேமஞ் செப்பு மென்றுாழ் நீளடை' (அகம், 191)

என வருதலானுணர்க. இதனால் உமணர் போகு கெடு கெறி ஏமம் ஆகா என் ருர், இனிக் கழுதையிற் பொதியிட்டு சாத்தாக வழிச் செல்லும் பிற வாணிகராகிய வ ம் பல ைர க் கூறுகின் ருர், 6ே-70 மலைத் தாரமுங் கடற் ருரமுங் கொண்டு தருதலாற் பெற்ற அரிய பொருள்களே வேற்றிடத் துய்த்து உண்பிக்கும் வம்பலர். மலேயவும் கடலவுமாய மாண் பயம். மணியும் பொன் னும் சந்தனமும் பிறவும் மலேத் தாரமாம். முத்துஞ் சங்கு முதலியனவும் கடற் ருரமாம். இவை தரும் அரும் பொருள்கள் அவ்வங் காட்டு உணவாக விளே பொருள்களாம். அ ரு ம் பொருள் என்றது மக்கட் கின்றியமையாமைபற்றி என்க. அருத்தும் என்ற வினே யானும் அறிக.

  • ஊர்-பரிவேடம். இஃது உருளைக் குவமை.