பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 44 — குறித்தர். கொடுமுகத் துருவை-வளே வ ய முக னுடைய செம்மறியாடு. வெள் யாட்டு முகன் வளே யாது ே ர | த ல் கோக்குக. வீழ்முகக் கேழல் (மதுரைக் காஞ்சி 395) எனப் பன்றிக்கு முகன் வேறு கூறுதல் காண்க. எருப்படு வரைப்பின்-விள நிலத்திற்கு எரு மிகுகின்ற ஊரிடத்து விடியல் புள் எழ மத்தம் புலிக்குரல் ஒலிப்ப வாங்கி என்க. 157-. குடைக் காளானுடைய வெல் மொட்டின்னத் தயிர் ஆடை யுடைத்தாதற்கு வ: செய்தல் காண்க. துரை தெரிந்து - தயி ை கலக்கி துரையுண்டாதலேத் தெரிந்துகொண்டு; : வெண்ணெயெனிலு மமையும், 'துரை தெரி மத்தம் என்பது (அகம் 101). புகர் வாய்க் குழிசி-தயிர்ப் புள்ளியினையுடைய வாயையுடைய பானே. தோய்த்த பானையை மாற்றியதென்னுமைக்குப் பு கர் வாய்க் குழிசி என்ருர், பூஞ்சுமடு-பூப்போல் மெல்லிய சுமடு. பூவாற் செய்த சுமடு என்பர் உரைகாரர். காள் மோர் மாறும்-காலேயில் மோரைப் பனங்கட்கு மாறும் ஆய் மகள். ஆய்ச் சாதியில் ஆண் மக்கள் ஆன் எருமை யாடு முதலியவற்றை ஒம்புவர் எ ன் றும் பெண் மக்கள் அவற்றின் பயனைக் கொண்டு விலக்கு மாறிக் கிளேயருத்துவர் என்றும் பகுத்தது காண்க. கெய் விலைக்குப் பசுங்கட்டிப் பொன்னேக் கொள்ளாது எருமையையும் கல்லாவையும் அ வ ற் றி ற் கருக் கொண்ட காகினேயும் பெறுங்குடி எ-று தானே பல் காத பொன்னின் இழிவும் பலவாகப் பல்கிப் பயன் படும் எருமை நாகு ஆன் இவற்றின் உயர்பும் அறிந்து செய்வது காட்டினர். விடியற் போகி நாள் மோர்