பக்கம்:பேசாத பேச்சு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகம் பேசுகிறது - 137

குலும் கோண்டினலும் அவர்களேத் தாங்குகிறது. பூமி. அதோடு அவர்களுக்குத் தண்டனை தாாமல் மலையி லிருந்து அருவி நீரையும் காட்டிலிருந்து கனியையும் பிற விளைவுகளையும் வழங்கியருள்கின்றது' என்று பூமி செய்த உபதேசத்தைச் சொல்கிருர்.

மலைப்பாம்புகூட அவருக்குக் குருவுபதேசம் செய் கிறது. சந்நியாசி. உணவைப் பெரிதாக எண்ணி அது பெற முயற்சி செய்து அலேயாமல், வந்த உணவைப் பெற்று அருந்தவேண்டும் என்ற துறவற தர்மத்தை அது உபதேசித்ததாம். -

'மலைப்பாம்பு தன்பால் எவை அடைந்தனவோ அவற்றை முயற்சி செய்து வருந்தாமல் பெற்றுக் குற்ற மற்ற உண்ணும் என்பதை உணர்ந்தேன். கற்ற ஞானி யருக்கு இது வழக்கம் என்று எண்ணி, யான் பெற்றது எதுவோ அதனையே முயற்சி இல்லாமல்ே அருந்தினேன் என்று தத்தாத்திரேயர் சொல்கிரு.ர்.

உற்ற உற்றவை முயற்சியின் உயங்கிடாது உண்ணும் குற்றம் அற்று நீள் மலேயரா என்பதைக் குறித்திங்கு அற்ற மற்ற நல்லறிஞருக்கு இதுவமுக்கு என்னப் பெற்ற பெற்றன முயற்சியற்று அருந்தினன் பெரியோய்.

தனக்கென வீட்டை அமைத்துக்கொண்டு மனைவி மக்களோடு வாழ்ந்து பல நாள் உணவுக்கு வேண்டுமென்ம் சேமித்தில் இல்வாழ்வின் செயல். எந்த வகையிலும் பற்றில்லாத துறவியர் . உணவு பற்றிய கவலையே இன்றி - வாழவேண்டும். பிச்சை எடுத்து உண்ணவேண்டும். பேடிப் பிச்சை எடுக்கவேண்டும் என்பதை வண்டுகள்

  1. 5ఉఏGu@తత్రా ఒLG తాత 68,587
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/146&oldid=610301" இலிருந்து மீள்விக்கப்பட்டது