பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன:த்தன் 133 வசத்த: (ஏளனமாக நகைத்தி) மூன்று நாட் களுக்கு முன்னலே ஒரு முத்துப் பதக்கம் கொடுத்தானே அது அவளுடையதா? என்றைக்காவது அவள் அதை அணிந்திருத்ததை நீ பார்த்திருக்கிருயா? தசகோதரன் : முத்தும் ட த க் ம் எனக்குக் கொடுத்தது உனக்கெப்படித் தெரியும்? - * வசந்தா: எப்படித் தெரியுமா? கொடுத்தவர் என் கணவர்தானே? அவரும் உன்னைப்போல யோக்கியதை உடையவர்தான். . . . ; (எளனக் குறிப்போடு சிகிக்கிருள்) தசகோதரன் : ஆக அப்படியா? அதல்ைதான் அவன் தினமும் இங்கே வருகிருளா? வசந்தா நீ பாக்ப் லக்ஷ்மியின் மேல் வீண்பழி சுமத்தப் பார்க்கிருய்...இது நிஜமாக இருந்தால்...தான் அவளே உத்தம பத்தினியென் தல்லவா தினத்துக்கொண்டிருக்கிறேன்? வசத்து: ; இன்னும் உனக்கு அத்தாட்சி வேண்டு. மால்ை இதோ இந்தப் பச்சை மோதிரத்தை நன்ருகக் கவனித்துப் பார்த்துக்கொன், இரண்டு நாள் கழித்து பாக்யலக்ஷ்மியிடம் ஏதாவது சேவுைக்குக் கேட்டுப் பார். அவள் இதையே உனக்குக் கொடுக்கப் போகிருள். தசகோதரன் : நிஜமாகவா? . வசந்த நிஜம் பொய்யெல்லாம் இரண்டு நாளில் தெரிந்து போகிறது. தாமோதரன் : உன் கணவனு அந்த அயோக்கியன்? அவன் இப்பொழுது எங்கேயிருக்கிருன்? - 条、、x வசந்தா இங்கேதான் இருக்கிருக்-இன்றைக்குஆத்மாநந்தரோடு மலக்குப் போயிருக்கிருர் அங்கே நீ"