பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பொன்னியின் தியாகம் SCCCSAASAASAASAASAASAASAAAS A SAS SSAS SSAS SSAS -------- --------------------------------------------- பாக்யலசர் : தான் ஒன்றும் குற்றம் செய்ய வில்லையே? எதற்காக இப்படித் திடீரென்று கோபிக் கிறீர்கள்? தாமோதரன் : எதற்காகக் கோபமா ? ம் ...இன்னும் இவ்வாறு பேசுவதற்கு உனக்கு நெஞ்சம் துணிகிறதா? உனக்கு மோதிரம் கொடுத்தானே அவன் யார் ? பாக்யலகழ்கி ஐயோ, இ.தென்ன பெரும் பழியாக இருக்கிறது?-நான் ஒரு பாவமும் செய்ததியேனே? தாமோதரன் : போதும் வாயை மூடு. உன்னேக் கற்பாசி என்று நினைத்து நான் உள்ளம் பூசித்ததெல்லாம். வெறுங்கனலாக முடித்துவிட்டது. நீ ஒரு வேசியென் பதை நான் இப்பொழுது அறிந்துகொண்டேன். பாக்யலகஷ்கி : ஐயோ, நீங்கள் என்னே என்ன செய்தாலும் நான் மெளனமாக ஏற்றுக்கொள்வேன். ஆளுல், என் கற்பைப்பற்றிக் கேவலமாகப் பேசாதீர்கள். அது தெய்வத்திற்கு அடுக்காது. • r தாமோதரன் : கணவனுக்குத் துரோகம் செய்து விட்டு ஊரெல்லாம் சுற்றி அலேகிற கழுதைக்குத் தெய்வம் வேறு உண்டா? அடி சண்டாளி... பாக்யலகஷ்கி (விம்மி : நான் சத்தியமாகச் சொல் கிறேன். நீங்கள் ஏதோ தவருக நினைத்து என்மேல் கோபிக்கிறீர்கள்-என் உயிர் போஞலும் நான் உங்களுக் குத் துரோகம் செய்ய நினைக்க மாட்டேன். என்னே..... தாமோதரன் : போதும் ம்ோதும். இந்தப் பசப்புக் கண்ணிரெல்லாம் நான் கண்டிருக்கிறேன். உன்னுடைய குற்றத்தை வெளிப்படுத்த இந்த மோதிரமொன்தே போதும்.