பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i52 மாட்டேன், அதே சமயத்தில் என்ளுேட சிரிப்புக்கான காரணத்தையும் நீங்க புரிஞ்சுக்கிறது என் தரப்புக்கு நல்லது என்றும் நான் நினைக்கிறேன். சிரிப்புப் பொதுவாக சந்தோஷத் திருலேதான் வரும், ஆளுல், துன்பம் மிகுதியாக ஏற்பட்டா லும் சரி. ஆத்திரம் மிதமிஞ்சி உண்டானுலும் சரி, சிரிபபும் அனவுக்கு மீறி வெடிக்கவே செய்யும், இது டின் அனுபவம்,' என்று நிறுத்தினுள் மீளுட்சி. அத்தையின் பேச்சை அங்கீகாரம் செய்ய ஞானசேகரன் தலையை ஆட்டிவைத்தான். சற்று முன்னதாக நீங்க சிரிச்க சிரிப்புக்கு நீங்க எந்த ரகத்தைக் காரணமாகக் கொண்டிங்க அத்தை ?” என்று வி ைவிடுத்தான் அவன், மீகுட்சியின் புன்முறுலலில் சோகமும் சினமும் பிரதிபலித் தன. "என் சிரி-பிலே சந்தோஷம இருந்திச்சு. என் கணவர் என்ன நடுச் சந்தியிலே சந்திசுரிக்கச் செஞ்ச அநியாயத் துக்கு அவருக்குக் கிடைச்ச தண்டனையைக் கண்டதும் என் மனம் ஆனந்தப் பட்டுச்சு. என் சிரிப்பிலே துன்பமும் இருந் திச்சு. எனக்கு ஏற்பட்ட கவுரவக் குறைவை எண்ணினதும், ஏற்பட்ட துயரம் அது, என்ைேட சிரிப்பிலே ஆத்திரமும் இருந்திச்சு, அதுக்குக் காரணம். காரணம், என் கணவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தகவலாக்கும்!" என்று சிரிப்பு விளக்கம் கொடுத்தாள் சுந்தரேசனின் மீளுட்சி. - மஞ்சுளாவின் முகம் மட்டும்தான சுறுத்தது ? முன்சேகரின் நெற்றி சுருங்கிவிட்டது. புறப்பட எழுத்த வன், மறு விகுடி தனபோக்கல் அமரலாஞன். சிகரெட்டை எடுகக முனைந்தவன், இருககுமிடம் உணர்ந்து, சிகரெட் டபா வை சட்டைப்பையிலேயே அழுத்திவிட்டான்." அத்தை' நான் புறப்புடனும், அம்மா தேடுவாங்க, சரி, இப்போது உங்கள் முடிவுதான் என்ன? என்று கேட்டான். குரல் தாழ்ந்தது, 'முடிவா? எதைப் பற்றிய முடிவைக் கேட்கறிங்க, ஞான தேகர்: