பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

išá களது பொய் ??? 'உங்களோட நினைப்பு : தோன் ஏற்க முடியாது !”

அப்படியா ? அப்படியானுல் நீங்க உலகத்தின் பார்வைக் கும் கூட வெறும் பீருட்சியாகத்தான் தோன்றுlங்களா ?. அப் படியானல், நீங்க அணிஞ்சுக்கிட்டிருக்கிற அந்தத் தாலிக்கு உங்களைப் பொறுத்தமட்டிலே என்ன பொருள்?' என்று ஓங்கிய குரலில் கேட்டான் அவன்.
  • உலகத்தின் பார்வைக்கு நான் எப்படித் தென்படுறேனே அது எனக்குத் தேரியாது. அதைப் பற்றியெல்லாம் கவலைப் படவும் நான் தயாராக இல்லே, என்ைேட இந்தத் தாலிக்கு உடையவர் திருவாளர் சுந்தரேசன். ஆளுல் என்க்கு உடையவராகும் உரிமையை அவர் இழந்து பல மாசம் ஆகிட்டுது, ஞானசேகர் ’ -

ஃபேஷ், பேஷ் அத்தை சினிமாவிலே நடிக்கத் தொடங் கியேதிலிருந்து வாதம் செய்யக் கற்றுக்கிட்டாங்க!. ரைட்டோ அக்தை, நீங்க மதிக்க விரும்பாத மாஜி கணவர் கட்டின அந்த தாலியை மட்டிலும் நீங்க ஏன் அணிஞ்சுக்கிட்டிருக்கீங்க? இப்படிக் கேட்க்றதுக்கு நான் வேதனைப்படுகிறேன்தான், ஆலுைம், வாதம் என்று வந்து விட்டால், நாலும்தான் பேச வேண்டு வரும் ; நாலையும்தான் கேட்க வேண்டி வரும் ஊம் சொல்லுங்க அத்தை !” மீனுட்சி பொங்கி வழிந்த வேர்வையைத் துடைத்துக் கொள்ளவில்லை. ரத்தம் கட்டியிருந்த கண்களை ஞானசேகரன் பொன்மணித் தீபமென நின்றிருந்த மஞ்சுளாவின் விழிகள் துன்மாகிவிட்டன.

  • அத்தை, பேசுங்களேன் :