பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 அத்தை மகள் மஞ்சுளா நினைவிலும் விளையாடுகிருள் மஞ்சு ஓ! மை டியர் மஞ்சு :-கண்கள் பொடித்தன. கார் புறப்படப் போகிறது ! அப்போது : "அத்தான் ; அத்தான் !” மஞசுளா ஒளி வெள்ளத்தில் உருக் கொண்டு வந்து தின்ருள். பொங்கிவரும் பெரு நிலவாக வந்து நின்ற மஞ்சுளாவை வியப்பு விரிய ஆழமாகப் பார்வை பரப்பின்ை ஞானசேகர் 'மஞ்சு' என்று உந்திக் கமலத்தினின்றும் புறப்பட்ட குரலால் அழைத்தான். மஞ்சுளா வேதனையின் இழை பின்ன, புன்னகை இழை. யச் செய்தாள். கறுப்பு வட்டத்தில் அமைந்த சிவப்புப் புள்ளி யாக அப்புன்னகை அழகு கண்டது. "நீங்கள் என்னையும் என் அம்மாவையும் சோதிச்சிட்டிங்க ? என்று குற்றப் பத்திரி கை வாசித்தாள். "என்ன சொல்கிரும், மஞ்சு : 'நடந்த கதையைச் சொல்கிறேன், அத்தான் !" 'விளங்கும்படியாகச் சொல்லேன், மஞ்சுளா !” சரி, உடைத்தே சொல்லிவிடுகிறேன். முன்போல அப்பாவும் அம்மாவும் சமாதானமடையச் செய் விங்க நீங்க என்று நான் தெய்வத்தையும் உங்களையும் நம்பிக் கிட்டு ஆவலோடு காத்துக்கிட்டு இருந்தேன். ஆளுல்.” "ஆளுல் என்ன? பேச்சை முடித்து விடு, மஞ்சுளா : "ஆல்ை, அந்த பள்ளத்தை மேலும் ஆழமாக ஆக்கிட் ஆங்க் நீங்க. அத்தான் ! நான் உங்க காதல் ஏற்க மறுத்து