பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 மஞ்சுளாவை நோக்கிளுள் தமிழரசி, அதற்குள், அத்தான், நேரம் கெட்ட நேரத்திலே நான் சாயா சாப்பிடுற பழக்கம் இல்லிங்க என்று மஞ்சுளா முந்திக் கொண்டு கூறினுள், நீங்க ரெண்டு பேரும் வேணும்ள சாப் பிட்டு வாங்க ' என்ருள். அத்தான் சிகரெட்டை ஒளித்துக் கொண்ட சாகசம் அவளுக்குச் சிரிப்பை வரவழைத்தது. அப்பாவைக் கண்டு திரும்புவதாகச் சொல்லிச் சென்ருள் தமிழரசி, அவளைத் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டியது ஞானசேகரனின் பொறுப்பாம் ; பக்கத்துப் பங்களா என்ருல், issðr stabler ? - தவிப்பிற்கு ஓர் இடைவெளி கிட்டின ஒாதிரி, நல்ல மூச்சு விட்டான் ஞானசேகரன். களி துலங்க, மஞசு ' என்று விளித்தான். புஹாரிக்கு வர இசைவாளா மஞ்சு ?... அப்போது, மோட்டார் சைக்கிளில் குறுக்கே பாய்ந்த காவல் அதிகாரி, "மிஸ்டர். இந்த டாட்ஜ் உங்களுடையது தானே ? சீக்கிரம் எடுங்க, ஊம்; என்று உத்தரவிட்டார். * நாட்டின் நிலைமைக்கான விதிகள்ை மறந்திடக் கூடாது ;......” என்ருர் கடுமையாக ; . இதோ, புறப்பட்டேன், லார்; ' என்று மரியாதை யோடு சொல்லிய வண்ணம் ரோஜா நிறக் காரின் முன் கதவைத் திறந்தான் ஞானசேகரன். மோட்டார் சைக்கிள் திசைமாறி விட்டதால் ஏற்பட்ட துளி நிம்மதியோடு அவன். மஞ்சுளாவை உருக்கமாக நோக்கினன். மஞசு; இந்த லெட்டரை அமைதியாகப் படிச்சுப் பார் ; உன் முடிவை ஒரு வாரத்துக்குள்ளே நீ எனக்கு எழுதிடனும் என்று தாழ்.குர லெடுத்துச் சொல்லி விட்டு, ஓர் உறைக் கடிதத்தை மஞ்சுளாவின பொற்கரங்களிலே ஒப்படைத்தான அவன். அந்தக் கடிதம் ஏன் அப்படி நடுங்குகிறது?...