பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153

  • அதை ஏன் அம்மா நீ கேட்கிறே? என்று கேட்டாள் மஞ்சுளா. நெற்றிச் சுருக்கங்கள் கூடின,

மீட்ைசி மனம் அதிர்ந்தாள் ராத்திரி வேளையிலே, நேரம் கெட்ட நேரத்திலே நீ இந்நேரம் எங்கே போயிருந்தே என்று உன்னேப் பெற்ற அம்மா கேட்கப் படாதா?’ என்று வேதனைதாளாமல் கேட்டாள் மீளுட்சி. ஏேன் கேட்கக் கூடாது ? தாராளமாகக் கேட்கலாம் : 'வின்னே என்ஒ : சயின்னேயும் ஒன்றுமில்ல; முன்னேயும் ஒன்றுமில்லை நீ கேட்டதுக்கு நான் பதில் சொல்லனும், அவ்வளவு தானே ? அது சரி; இப்போது இத்தனை கரிசனத்தோடு என்னைப் பற்றிக் கவ8லயோடு விசாரிக்கிற நீ, கழித்த பலமாத இடைவேளையிலே என்னைப் பற்றி ஏனம்மா கவலையே கொள்ளவில்லை ? அப்பாவா னும் எப்போதாகிலும் என்னைத் தேடி வந்துபோளுர், ஆளுல், பெற்ற தாயான உனக்கு உன் மகனைப் பார்க்கிறதுக்குக் கூட நேரம் கிடைக்கல்லே பாவம், நீ என்ன செய்வே சினிமா நடிகையாக ஆகிவிட்ட உனக்கு நேரம் கிடைச்சால் தானே ? அப்படியே நேரம் கிடைக்காலும், என்னைப் பார்க்கவேனும் என் கிற கவலையிம் மனமும் இருக்கணுமில்ல்ே உனக்கு ? சொல்ல வேண்டுமென்றுதிட்டமிட்டிருந்தவற்றைச்சொன்னுள்மஞ்சுளா, வினைமட்டும்தான் சுடும் என்பதில்லை. மீளுரட்சியின் தாய்மனத்தில் மகளின் சொற்கள் சம்மட்டி களாகத் தாக்கின. வேதனையின் துடிப்புக் கூடியது. நீ என்னென்னமோ சொல்லுறியே, மஞ்சு? என்ருள், தாழ் குரலில். 'எல்லைதாண்டிப்பேசிட்டேன, அம்மா? ஊகூம்! அப்படிப் பேச மாட்டேனே நான்! நெஞ்சை ஒளித்து வஞ்சகம் இருக்கக் கூடாதின்னு சொல்லுவாங்க. என்னுேட மனசை அரிச்சுக் கிட்டு இருக்கிற புழுக்களை ஒவ்வொன்ருக எடுத்து வீசிப்பிட