பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i55 பணத்தை ஆளுக்குப்பாதியாகப் பாகம் பிரித்துப் போட்டு விட்ட தாயும் தந்தை பாசத்தையும்கூட அதே விகிதாசாரத் தில்தான் போட்டிருப்பார்களோ ? அவளது குடும்பத்தின் ஐந் தொகைக் கணக்கைப் பார்ப்பதற்கு இதுவல்லவே நேரம் ? அம்மா அப்பாவின் விவகாரம் நிலக்கு வந்தால் அல்லவா கணக்கைப் புள்ளிபோட்டுப் பார்க்க சாத்யப்படும்? இல்லையா ? அன்னையை ஊடுருவிள்ை, அம்மா தன்ஞணர்வை மீட் டுக் கொண்டிருந்தாள். அம்மா, நான் புறப்படுகிறேன்." என்றுள் நிதானமாக ஆல்ை மீளுட்சிக்குத்தான் நிதானம் பிடிபடவில்லை. எங்கே புறப்படுறே, மஞ்சு? எனறு கேட்டாள். கேள்வி கடுமையாக விழுந்தது. இமைகளை விரித்து, "எங்கே புறப்பட்டால் உனக்கென் னம்மா ?” என்று துடுக்காகக் கேட்டாள் மஞ்சுளா, கேட்டி குக்க வேண்டாம்; கேட்டுவிட்டாள். அத்தனை ஆத்திரம் அம்மா துே. - 'எனக் கென்னவா ? என்ன கேள்வி இது? நான் டின் அம்மா, மஞ்சு !” "ஓ! நல்ல ಹF5ು; அந்த உண்மையாவது நீ மறந்து விடாமல் இருந்தாயே!-அந்த வரைக்கும் நன்மை! நீ என் தாய்; நான் உன் மகள். நான் மறந்திட மாட்டேன்!” அப்படின்கு, நான்மறந்திட்டேன்னு சொல்றிய, பஞ்சு: அப்படி நான் சொன்னேகு, அம்மா ?” "உன் பேச்சுப் புதிராக இருக்கே, மஞ்சு ?" என் பேச்சுப் புதிராக இருக்குதா? பேஷ்! என் பேச்சுத் தான் புதிராக இருக்கு ஆல்ை, நீயே புதிராக இருக்கிருயே. அம்மா ?” 'நான் புதிராக இருக்கிறேன : அட கடவுளே! நேரம் கெட்டநேரத்திலே வீட்டைவிட்டு ஒரு கன்னிப்பெண்வெளியே