பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i58 'அம்மா மஞ்சு, இப்போது உன் திட்டம்தான் என்ன ? "நான் இப்போ அப்பாவை-என் அப்பாவைச் சந்திக்கப் போறேன், அம்மா !” "ஓ, அப்படியா? சாப்பிட்டுட்டு இரவு படுத்திருந்துவிட்டு காலுயில் போகலாம்.” எனக்குப் பசிக்கவில்லை அம்மா! நீ போய்ச் சாப்பிடு!” நீ பசியோடு இருந்தால் என் பெற்ற மனசு, சமாதானப் படுமா, அம்மா ? நீ சமர்த்துப் பெண் ஆயிற்றே ? வா, அம்மா! என்று குழைவுடன் நயந்து கெளுசினள் மீனுட்சி. பஊஹலம், எனக்குப் பசியே இல்லை! நான் சாப்பிடல்லே அம்மா !” சாப்பிட மாட்டியா மளுசு: ஹைல்ம் !” மீளுட்சி எழுந்தாள். ஏக்கமும் ஏமாற்றமும் பிராண்டின, மனம் துடித்துத் துவண்டது. இப்போது என்ன ச்ெய்யப் போறே, மளுசு? என்று வலிபொறுத்து வினவினுள் மீட்ைசி. 'உன் இஷ்டப்படி சாத்திரி இங்கே படுத்திருந்திட்டு, விடிஞ்சதும் நான் என் அப்பாவைப் பார்க்கப் புறப்படுறேன்! அம்மா ! కణ్ణ தே p. இரண்டாம் கட்டை அடைந்தாள் மஞசுளா, சீமெண்டுத் தரையில் படுத்தாள். பதறித் துடித்தாள் மீட்ைசி. "அம்மா மஞசு, நீ என்ைேட கட்டிலிலே படுத்துக்கொள். நான் கீழே படுத்துக்கிறேன்!” என்று வேண்டினள். மஞ்சுளா மறுதலித்துவிடவில்லை. கட்டிலின் மெத்தையில் சாய்ந்தாள், நீ சா ப்பிடம்மா !” என்று கெஞ்சினுள் மஞ்சுளா,