பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 தந்தையான சுந்தரேசன் தலையை உயர்த்தினர். சரியாக வாரீவிடப்படாமல் இருந்த தலைமுடிகளும் கூடிவரம் செய்யப் படாமல் இருந்த முகத்தின் மயிர்க் கால்களும் ஒரு சோகச் சித்திரத்தை அவருள் உருவாக்கியிருந்தது.

அம்மா !” என்று கூப்பிட்டான் மகள் மஞ்சுளா. தாய் மீளுட்சியின் கண்களும் உயர்ந்தன.

அம்மாவின் விழிகளே ஊடுருவினுள் மஞ்சுளா. அன்னை யின் கண்கள் காண்பித்த கசிவை மஞ்சுளாவால் கண்டு கொள்ள முடிந்தது. அப்பா நின்னுக்கிட்டே இருக்காங்களே, அம்மா ?” என்ருள். மீனுட்சி அதற்குப் பதில் சொல்லக் காணுேம். போலீஸ் நடமாட்டம் எதையும் காளுேமே ? அப்படி யென்ருல், அவர் பொய் சொன்னுரா ? அப்படி அவர் பொய் பேசியிருந்தால், அவர் இங்கே திடுதிப்பென்று வந்து குதிப்ப தற்கு என்னவோ உள்நோக்கம் இருக்கத்தானே வேண்டும் ? கலவரமும் பீதியும் அரித்தன. வேப்பேரி காவல் நிலையத்தின் வாசற்பகுதியில்-நடுச் சந்தியில்-தன்னை அடித்துப்போட்டுக் கொல்ல முயற்சி செய்த சுந்தரேசனின் அந்தக் குடிவெறிப் போக்கும் இப்போது அவளுள் பூதாகாரமான ஆத்திரத்தைக் சிண்டிவிட்டது. தன் கணவருக்காகப் பரிந்துரைத்த தன் தமையனின் மகன் ஞானசேகரின் பேச்சையும் தன் செல்வி மஞ்சுளாவின் கெளுசுதலையும்கூட அவள் ஒதுக்கிக் கழித்துவிட மாட்டாள்! ஆளுல் எல்லாவற்றைப் பார்க்கிலும், மர்மமான அச்சுறுத்த லொன்று உள்ளத்திலே புழுவாக அரித்துத் துாேத்துக் கொண்டே இருக்கிறதே? ஏன் ? மஞ்சுளா தவித்தாள் பதட்ட நில் வளர்ந்தது. ஒன்றுக் கொன்று முரண்பட்ட இச்சூழ்நிலையை எவ்வாறு சமன் செய் வது என்று விளங்கவில்லை அவளுக்கு மெளனத்திற்கு இந்தன