பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 மீண்டும் அம்மாவை அழைத்தாள் மஞ்சுளா. "என்ன, மஞ்சு ?" என்று ஆத்திரம் மூளக் கேட்டாள் மீனுட்சி, & அப்ப்ா... ? என்று சொல்லித் தயங்கினுள் மளுசுளா * உன் வீட்டைத் தேடிவந்த அப்பாவுக்கிப் பசிக்குச் சோறு போடத்தான் உனக்கு மனசில்லாமல் போயிட்டுது, ஆ,ை அப்பாவுக்குப் படுக்கிறதுக்காவது ஏற்பாடு செய்யக்கூடாதா, அம்மா ? அவர் உன் கணவர் ; உனக்குத் தாலி பாக்கியம் கொடுத்த புண்ணியவான் ஆச்சே அம்மா? இது நீ முன்னே சொன்னமாதிரி உனக்கு உரிமையான நிழலாக இருக்கலாம். ஆலுைம், அந்த நிழலிலே அவருக்கும் உரிமை-தார்மீக உரிமை இல்லையா, அம்மா? என்ருள் மஞ்சுளா, நா தழுதழுத் தது, இமை விளிம்புகளில் ஈரம் வழிந்தது. சுந்தரேசன் - மீனுட்சிக்கு மங்கல அந்தஸ்து அருளிய சுந்தரேசன் சிலையாக நின்ருர் , மறுகணம், அவர் ஓர் ஓரத்தில் இருந்த தோல் பையை எடுத்துக் கொண்டார். என்னவோ கூற முனைந்தார், அதற்குள் : மீட்ைசி இடைமறித்து விட்டாள். அவள் கண்களிலே ஏன் அப்படித் தீப்பொறி சரம் கட்டுகிறது? பாண்டியன் நெடுஞ் செழியனின் அரசவையிலே நீதி விசாரணை கோரிய கண்ணகி யாக அல்லவா உருமாறிக் கொண்டிருக்கிருள்?-ஆப்படித்தான். இருக்குமோ? மெய்தானே ? : மஞ்சு முன்பே சொன் னேன், என்ைேட சொந்த விஷயத்திலே நீ தலையிடக் கூடாது அப்படின்னு! என் எச்சரிக்கையை நீ மதிக்கவில்லே! திரும்பவும் சொல்றேன் : அவர்- என்ளுேட முன்னுள் கணவர் என்னைதன் கையாலே எனக்குத் தாலி பூட்டிய திருவாளர் சுந்தரேசன் என்னைத் தேவடியாள்-வேசின்னு என்றைக்கு அவதூறு பேசி, அபவாதமாக ஏசினரோ, அன்றைக்கே எனக்கும் அவருக்கும் உள்ள தாம்பத்திய பத்தழு உறவும் பிணைப்பும் அற்றுப்போயி