பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5i மானத்தோடு, மேஜை மீது பரப்பிக் கிடந்தவற்றை ஒழுங்கு படுத்தினுள் அவள் லீவுக்கான காரணத்தை என்னவென்று சொல்வது என்பது ஒரு பிரச்னையாக முளேத்தபோது, உண்மை யான காரணத்தைச் சொல்லி லீவு கோரினல், பிறகு அலுவல கத்தில் தனக்குள்ள கெளரவம் பாழ்பட்டு விடுமே என்ற விவேக உணர்வு தலை தூக்கியது. விடுமுறைக்கான கார னத்தை உடம்மின் பேரில் தூக்கிப் போட்டு விட வேண்டியது தான் புத்திசாலித்தனமான செய்கையாகும் என்று மனம் தெளிந்த அவள். அவ்வாறே செய்வதென்ற திட்டத்துடன் நிர்வாகி இளங்கோவனேச் சந்தித்தாள். தலைவலி தாள முடிய வில்லையென ஜூரம் வருகிற மாதிரி இருப்பதாகவும் பொய் சொன்குள். அவளே ஏற இறங்கப் பார்த்த இளங்கோ, கவலேயும் கல வரமும் சூழ்ந்து கிடந்த அவளது அழகு முகம் அவளது வாக்கு மூலத்திற்கு அனேசரணையாக அமைந்திருப்பதை உணர்ந்தவர் போன்று ஒரு பெருமூச்சு விட்டார். 'மஞ்சுளா, கல்யாணமா காத நீங்க உடம்பைப் பற்றி இவ்வளவு அலட்சியமாக இருக்க லாமா? உங்க உடல் நலத்தைப் பற்றி இனிமேலும் உங்க தாய் தகப்பனர் அக்கறைப்படுவாங்கன்னு இனியும் நீங்க எதிர்ப் பார்க்கலாமா ?? என்ருர், -

  • வாஸ்தவம்தான், சார் 1”

மஞ்சுளா களை பறிபோன சிரிப்பை வெளிப்படுத்தினுள் அம்மா. அப்பா நினைவு ஏற்படுத்திக் கொடுத்த சுழல் அவள் சிரிபயில் நிழல் விரிக்கத் தவறவில்லைதான். என்றலும் உள்ளுர ஒரு தெம்பு ஊர்ந்திருந்தது. லிவு கிடைத்துவிடும்! ஆகவே, அவள் நிர்வாகியிடம் ஒப்படைப்பதற்காகக் கொணர்ந்திருந்த கடித நகல்களை மேஜைக் கண்ணுடித் தகட்டிலே மெதுவாக வைத்த வண்ணம், ! நான் புறப்படட்டுங்களா, சார்?* என்று வேண்டினுள் அவள்,