பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4 கைதான அப்பாவை ஜாமீனில் விடுதலை செய்வதற்கு மிஸ்டர் மாசிலாமணியை அழைச்சுக்கிட்டுப் போனுல் என்ன? என்று ஓர் ஆலோசனை நெஞ்சில் ஓடியது. ஆணுல் அந்த யோசனை விவேகமானதாகப் படவில்லை அவளுக்கு. இந்த நடப்பு-கெளரவக் குறைவான இந்த நடப்பு மாசிலாமணிககுத் தெரியாமல் இருப்பதே சிலாக்கியம்! ... அவள் புறப்பட்டுவிட் டாள் ! எழும்பூருக்கென்று இப்படியொரு விசித்திரமான பரபரப்ப? கூவம் கிளேப்பாலம், சித்ரா டாக்கீஸ், ஹாரிஸ் சாலே எல் லாம் அதற்குள் மறைந்து விட்டனவே? நினவுகளுக்கு ஹோல்டான் போடமுடிகிறதா? இருமனம் ஒன்றுசேர் தப்பதியாகவே சுந்தரேசனேயும் மீனுட்சியையும் மணப் பந்தல் அறிமுகப் படுத்தியது; அவர் களின் தாம்பத்திய இல்வாழ்க்கை சராசரி மத்தியதரக் குடும்பத் திற்கு உண்டான இயல்பு நிலகளோடு அமைந்தது. தொழிலில் கிடைத்த வருமானம் அவர்களே மானத்தோடு வாழ வழிவகை செய்தது. சுந்தரேசன் முன்கோபியாகவும், மீளுட்சி வீம்புக் காரியாகவும் இருந்து வந்தாலும்கூட, ஊடம் கூடலும் அவர் களிடையே அன்ருட நிகழ்ச்சியாகவே அமைந்துவிட்டன. என்ருலும், அவர்களது தாம்பத்தியத்தில் இம்மியளவு விரிசல் கூட ஏற்பட்டது கிடையாது. அந்தமட்டில், தஞ்சை மண் னின் ராசியென்றுதான் சொல்ல வேண்டும். மஞ்சுளா பிறந்தாள். கணவன் மனைவியரிடையே நிலவிவந்த-தவிர்க்க முடி யாத ஒரு விதியை ஒத்து நிலவிவந்த முரண் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கிற் று. சுந்தரேசனின் வரு வாயில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. இதன் விளைவாகத் தானே என்னவோ, மீளுட்சியும் முன்னேவிட சற்றே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொள்ளத் தொடங்கிள்ை.